Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


'லிங்கா' தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!

Posted:

ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள 'லிங்கா' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.

இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் 'லிங்கா' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க போட்டி ...

'காவியத் தலைவன்' தாமதம்…ஏ.ஆர். ரகுமான் காரணமா….?

Posted:

'அரவான்' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின் படப்பிடிப்பு ...

சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி…!

Posted:

கார்த்தி, அனுஷ்கா நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற படுதோல்விப் படத்தை இயக்கிய சுராஜுக்கு அடுத்த படம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்ததாம். ஆனாலும், சிறந்த கதையாசிரியர், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் வல்லவர் என்பதால் அவர் சிறிதும் தடுமாறாமல் அடுத்த கதை ஒன்றை ரெடி செய்துவிட்டாராம்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் ...

தெலுங்கில் பிஸியான 'கேடி பில்லா' நடிகை…!

Posted:

பிரசன்னா, லைலா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் ரெஜினா. அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை ...

ரஜினிகாந்தை பாராட்டித் தள்ளும் சோனாக்ஷி சின்ஹா…!

Posted:

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன் 'எந்திரன்' படத்திலும் ரஜினிகாந்த், மற்றொரு நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

'படையப்பா' படத்தில் ...

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க விருப்பம தெரிவித்த விக்ரம்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கோலிசோடா விஜய்மில்டன் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கு முருகதாஸிடம் அட்வான்ஸ் வாங்கும்போது, உங்கள் இயக்கத்திலும் சீக்கிரமே நான் நடிக்கனும் என்றொரு விண்ணத்தை அட்வான்சை கைப்பற்றியபடியே வைத்தாராம் விக்ரம்.

அதற்கு முருகதாஸ்தரப்பில் விக்ரம் ...

அப்துல்கலாம் ஆன்தம் எழுதிய பாடலாசிரியர் வேல்முருகன்!

Posted:

மதில் மேல் பூனை, நேரம், சைகை, இருவர் உள்ளம் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வளர்ந்து வரும் பாடலாசிரியர் வேல்முருகன். இவர், சினிமா மட்டுமின்றி சினிமாவுக்கு வெளியேயும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அதாவது சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனியை மையமான வைத்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அண்ணாந்து ...

இது நம்ம ஆளு பட வேலைகளை துரிதப்படுத்திய பாண்டிராஜ்!

Posted:

சிம்பு- பாண்டிராஜ் முதன்முதலாக இணைந்துள்ள படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும், நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்தை தொடங்கியபோது, நயன்தாராவை நடிக்க வைப்பதாக உத்தேசமே இல்லை. இந்தி நடிகைகள் யாரையாவது சிம்புவுக்கு ஜோடி சேர்க்கலாம் என்று ...

ஆடியோ விழா மேடையில் டென்சனான மன்சூரலிகான்!

Posted:

புதுமுகங்கள் நடித்துள்ள மதுரக்காரங்கே என்ற படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை 7 மணி அளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, அபிராமி ராமநாதன், டைரக்டர் அரவிந்த் ராஜ், நடிகர் மன்சூரலிகான், பாடகி சின்னப்பொண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மன்சூரலிகான் பேசும்போது, ...

ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவதில்லை! -அட்டகத்தி நந்திதா பேட்டி

Posted:

ஹீரோக்களுடன் கேமரா முன்பு நடிப்பதோடு சரி, அதன்பிறகு அவர்களுடன் எந்தவித நட்பும் வைத்துக்கொள்வதில்லை. காரணம், தவறான கிசுகிசுக்கள் வந்தால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார் அட்டகத்தி நந்திதா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...

* நந்திதாவின் நிஜமான கேரக்டர் என்ன?

ரொம்ப நல்ல பொண்ணு. எந்தவொரு ...

காமெடி ராணியானார் கலைராணி!

Posted:

தமிழ் சினிமாவுக்கு நவீன நாடகத் துறையில் இருந்து வந்தவர் கலைராணி. சவுகார் ஜானகிக்கு பிறகு அழுவாச்சி நடிகை என்று பெயர் பெற்றார். கலைராணி வரும் காட்சிகளில் எல்லாம் கீச்சு குரலில் அழுது கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட கலைராணி இப்போது காமெடி ராணியாகிவிட்டார்.

சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ...

சினிமாவை நம்பி நான் இல்லை: பிருத்விராஜ்

Posted:

1985ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய ஒரு தாயின் சபதம் படத்தில் அறிமுகமானவர் பிருத்விராஜ். தென்னிந்திய மொழிகளில் சுமார் 113 படங்களில் நடித்து விட்ட பிருத்விராஜ் இப்போது சின்னத்திரையின் முக்கிய நட்சத்திரம். இவர் நடத்திய சவால் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தற்போது வாணி ராணி நிகழ்ச்சியில் ராணியின் கணவர் சாமியாக நடித்து வருகிறார். "சினிமாவை ...

ரீமேக் ஆகிறது டார்ஜான்: சன்னி லியோனை நடிக்க வைக்க முயற்சி

Posted:

ஷோலே, குர்பானி, ஷான், பர்னிங் ட்ரைய்ன் போன்ற ஆக்ஷன் படங்கள் இந்தியில் பெரும் பெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அதிரடி கவர்ச்சிப் படமாக 1985ம் ஆண்டு வெளிவந்தது அட்வென்ஜர் ஆப் டார்ஜான். ஹாலிவுட் டார்ஜான் படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், படத்தின் நாயகி கிமி கட்கரின் படு கவர்ச்சியும், ஹேமந்த் பிர்ஜியின் ஜிம் ...

சித்த வைத்தியர்களை கிண்டல் செய்யலீங்க: பரத் அலறல்

Posted:

பரத் தற்போது நடித்து வரும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. இது பரத்திற்கு 25வது படம். அவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார். எல்.ஜி.ரவிசந்தர் என்ற புதுமுகம் இயக்குகிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமியும், விநியோகஸ்தர் மோகனும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படம் கிராமங்களில் சித்த ...

நயன்தாரா ஓகே, த்ரிஷா நாட் -ஓகே!

Posted:

தற்போது பென்சில் படத்தில் நடித்து வரும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்புக்காகவே படத்திற்கு விநியோகஸ்தர்கள் பிசினஸ் பேசி வருகிறார்களாம்.
தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய சென்றபோது "இரண்டு பெரிய ...

இசை அமைப்பாளர் (சங்கர்) கணேசுக்கு பார்வை திரும்பியது

Posted:

பிரபல இசை அமைப்பாளர் சங்கர் கணேசுக்கு 1986ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. அதனை அவர் பிரித்து பார்த்தபோது அதிலிருந்த குண்டு வெடித்து அவரது வலது கை விரல்கள் துண்டானது. வெடிகுண்டு சிதறல்கள் பட்டு உடலெங்கும் காயம் ஏற்பட்டது. பல மாத சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.

ஆனாலும் அவர் வலது கை விரல்களை இழந்தார். வலது கண் ...

ஆயா வடை சுட்ட கதை என்ன?

Posted:

ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்திச்சாம். அப்போ ஒரு காக்கா ஆயாவுக்கு தெரியாம வடை திருடி வாயில கவ்வியபடி மரத்துமேல இருந்திச்சாம். அப்போது அங்கு வந்த நரி. காக்காவிடம் இருந்து வடையை பறிக்க நினைச்சு "காக்கா...காக்கா... உன் குரல் இனிமையா இருக்க ஒரு பாட்டுப்பாடு"ன்னு சொல்லிச்சாம். காக்கா வாயை திறந்து "காக்கா... காக்கா..." ...

ஒரு கோடி செலவில் ஜெயம்ரவி, ஹன்சிகா குத்துப்பாட்டு!

Posted:

ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் படம் ரோமியோ ஜூலியட். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். லக்ஷமன் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே உள்ள ஒரு காலி மைதானத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, ஜெயம்ரவி, ஹன்சிகா ஆடிய குத்துப்பாட்டு படமாக்கப்பட்டது. ஆர்ட் டைரக்டர் மிலன் இந்த அரங்குகளை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online