Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


சொந்த குரலில் டப்பிங்: நயன்தாரா ஓ.கே.

Posted:

சிம்புவுடன் இணைந்து நடிக்கும் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேச நயன்தாராவுக்கு அழுத்தம் தரப்பட்டதையடுத்து ஓ.கே. சொன்னார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த நயன்தாரா தனது கதாபாத்திரத்துக்கு இதுவரை சொந்த குரலில் ...

அடுத்த படம் இப்போது இல்லை: செல்வராகவன்

Posted:

அடுத்த படம் இயக்குவது எப்போது என்பதற்கு பதில் அளித்தார் செல்வராகவன். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க முடிவு ...

வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ

Posted:

வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே. எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என் ...

முகமது அலி கதையில் நடிக்க 15 கிலோ எடை குறைத்த மாதவன்

Posted:

குத்து சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை கதையில் நடிக்கும்  மாதவன் 15 கிலோ எடை குறைத்தார். பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து லால் என்ற ...

டபுள் ரோல் நடிக்கிறேனா? சமந்தா பதில்

Posted:

டபுள் ரோலில் நடிக்கவில்லை என்றார் சமந்தா. சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி டைரக்ட் செய்கிறார். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே சூர்யா தமிழில் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் பிளஸ் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online