Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தோற்றாலும் நன்றி சொல்லும் ரம்யா

Posted:

எம்.பி. தேர்தலில் தோற்றா லும் தொகுதிக்கு சென்று நன்றி சொல்ல முடிவு செய்துள்ளார் ரம்யா. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொகுதிகளுக்கு சென்று நன்றி சொல்லி விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் குத்து ரம்யா தன்னை ...

பின்னணி பாடுகிறார் சூர்யா

Posted:

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது. ...

கோச்சடையான் 2ம் பாகம் வருமா? தயாரிப்பாளர் பதில்

Posted:

வட இந்தியாவில் கோச்சடையான் ஏமாற்றம் தந்தது என்றார் தயாரிப்பாளர். ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷன் மோஷன் கேப்சர் முறையில் இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். உலகம் முழுவதும் இப்படம் கடந்த ...

ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்

Posted:

ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது. ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் ...

ஆயுத கலாசாரத்தில் இன்னொரு படம்

Posted:

மதுரை என்றாலே அரிவாள் என்ற முத்திரையுடன் பல்வேறு படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த வரிசையில் மதுரக்காரங்கே என்ற பெயரில் மற்றொரு படம் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் வீரமணி பிரபு கூறியது: 5 நண்பர்கள் ...

‘டச்’ விட்டுப்போனதால் தடுமாற்றம்: அமலாபால் படத்தில் கஸ்தூரி நீக்கம்

Posted:

அமலா பால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கஸ்தூரி திடீரென்று நீக்கப்பட்டார். டைரக்டர் விஜய், அமலா பால் திருமணம் வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னதாக அமலாபால் மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்க ...

ரூ.1 கோடி செட்டில் ரோமியோ ஜூலியட்

Posted:

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம், ரோமியோ ஜூலியட். ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா, விடிவி கணேஷ், உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சவுந்தர்ராஜன், இசை, டி. இமான். ...

தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டும் மலேசிய கலைஞர்கள்

Posted:

தமிழ்நாடு, இலங்கைக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடு மலேசியா. மலேசிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மலாய் மக்களுடன் அவர்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்தாலும் தங்கள் வேர்களான தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் மறந்து விடவில்லை. அவர்களுக்கு ...

பெற்றோர்களை எச்சரிக்கும் படம்

Posted:

கே.வி.சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் எழுதி தயாரித்து நடிக்கும் படம், தனுஷ் 5ம் வகுப்பு. அகில், அஷ்ரிதா, கே.ஆர்.விஜயா, மாஸ்டர் தருண், பேபி ஸ்ருதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜி.சிவசங்கரன். இசை, ஷாம் டி.ராஜ்.  ...

பகடை பகடை பாடல் வெளியீடு

Posted:

வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் பிலிம்ஸ், விஸ்டம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பகடை பகடை. திலீப்குமார், திவ்யா சிங், ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: ...

மகளின் பாசத்தை சொல்லும் சில்லுனு ஒரு பயணம்

Posted:

ஜி.என் மீடியாஸ் ஸ்ரீநி சினி கம்பைன்ஸ் சார்பில் ஜி.நரசிம்மன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரிக்கும் படம், சில்லுனு ஒரு பயணம். சோஹைப், நவ்யா, நரசிம்மன், விஷ்வா, செல்லத்துரை, செந்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ...

மனோரமா மருத்துவமனையில் அனுமதி

Posted:

நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூட்டுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு ...

ரகசிய திருமணமா ? பூஜா அதிர்ச்சி

Posted:

எனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை என்று பூஜா கூறினார். பூஜாவுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்ததாகவும் இளைஞர் ஒருவரோடு அவர் மாலையுடன் இருப்பது போலவும் புகைப்படத்துடன் இணையதளங்களில் செய்தி வெளியானது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது கூறியதாவது: ...

பெயர் மாறினார் லட்சுமி ராய்

Posted:

லட்சுமி ராய் தனது பெயரை, ராய் லட்சுமி என்று மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: நியூமராலஜிப்படி பெயர் மாற்றியுள்ளேன். கடவுளின் பெயர் என லட்சுமி என்ற பெயரை வீட்டில் வைத்தார்கள். ஆனால் யாருமே அந்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online