Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


என்னைப்போல் ஃபிட்டான ஹீரோயின் சவுத்தில் இல்லை பூனம் தாக்கு

Posted:

என்னைப் போல் ஃபிட்டான ஹீரோயின் தமிழ் உள்ளிட்ட சவுத் சினிமாவில் யாரும் இல்லை என்றார் பூனம் பாண்டே. பாலிவுட் ஹீரோயின் பூனம் பாண்டே. சமீபத்தில் கன்னட படமொன்றில் குத்து பாடல் ஆடுவதற்காக பெங்களூர் வந்தார். ...

கங்கனா வேடத்தை ஏற்கும் தமிழ் நடிகைக்கு கண்டிஷன்

Posted:

தான் நடித்த படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் தரும் ஹீரோயினுக்கு கிரீடம் சூட்டுகிறார் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இப்படம் திரைக்கு வந்து ஹிட் ஆனது. இப்படத்தின் ...

திருமணம் ஆகியும் நடிப்பு ஆசையில் ஹீரோயின்கள்

Posted:

திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ...

ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி

Posted:

ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா ...

ரிலீஸ் ஆன படத்தில் நடிக்க போகிறார் சமுத்திரக்கனி

Posted:

ரிலீஸ் ஆன படத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. டி.ராஜேந்தர் இயக்கிய ஒரு தலை ராகம் என்ற படம் ரிலீஸ் ஆனபோது ஓடவில்லை. சில வாரங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்தபோது சக்கைபோடு போட்டது. அதேபோல் சித்திரம் ...

லிங்கா பட ஷூட்டிங் ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

Posted:

லிங்கா படத்தின் ஷூட்டிங் தொடர்பாக ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த 2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ராணா பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online