Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


ஜப்பானில் சாப்பாட்டுக்கு ஸ்ரீதேவி பெயர்

Posted:

ரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடைசியாக கோச்சடையான் ரிலீஸ் ஆனது. இதன் எதிரொலியாக ...

சைக்கோ படத்தில் டபுள் ஹீரோயின்

Posted:

இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு. அதுபோல் மாறும் ஒரு ...

கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி

Posted:

கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி. தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு ...

ஏ.ஆர்.ரகுமான் தந்த விருந்து

Posted:

வழக்கமாக பட நிறுவனங்கள்தான் படத்தின் வெற்றிக்காக  சக்சஸ் பார்ட்டி வைப்பது வழக்கம். ஆனால் கோச்சடையான் படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சக்சஸ் பார்ட்டி நடத்தினார். தான் பணியாற்றிய படங்களிலேயே மிகவும் கடினமாக உழைக்க வேண்டி ...

களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் அஞ்சலி பிடிவாதம்

Posted:

தமிழ் படத்தில் நடிக்க தடை விதித்தாலும், இயக்குனர் களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டாராம் அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை அஞ்சலி. ஆந்திரா சென்றவர் அங்கேயே தங்கி தெலுங்கு ...

தியான பயிற்சிக்கு சென்றும் குழப்பத்தில் ரம்யா

Posted:

தியான பயிற்சிக்கு சென்றும் நடிப்பா, அரசியலா என்ற குழப்பம் தீராமல் தவிக்கிறார் ரம்யா. குத்து பட  ஹீரோயின் ரம்யா கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். இதனால் நடிப்பை குறைத்துக்கொண்டார். மாண்டியா ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online