Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


கவர்ச்சி காட்லனாலும் ஹீரோயினுக்கு மவுசுதான்: சுவாதி நறுக்

Posted:

கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் ஏற்க ...

வில்லனாக மாறிய ஹீரோ

Posted:

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், நகுல் ஆகியோருடன் இணைந்து ஹீரோவாக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் கிச்சா வயசு 16, பயம் அறியான், யுகா, காதல் எப் எம் போன்ற படங்களில் ஹீரோவாக ...

வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் சான்டல்வுட்

Posted:

வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார். இந்நிலையில் ஹன்சிகா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களின் ...

கல்யாணி நடிக்க கணவர் ஓகே

Posted:

மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை அவரும் ...

அக்காவின் காதலன் கைது: இனியா அதிர்ச்சி

Posted:

அக்காவின் காதலன் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதையறிந்து அதிர்ச்சி அடைந்த இனியா, அவர்களது திருமணம் நடக்குமா என்பதற்கு பதில் அளித்தார். வாகை சூடவா, சென்னையில் ஒரு நாள், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online