Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


நடிகை ரகுல் பிரீத்துக்கு தந்தை போட்ட தடை

Posted:

நடிகை ரகுல் பீரித் சிங்குக்கு கார் ஓட்ட தடை விதித்தார் அவருடைய தந்தை. தமிழில் என்னமோ ஏதோ, தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். 2011ம் ஆண்டு சர்வதேச ...

வாய்ப்புக்காக காத்திருக்கமாட்டேன் வேதிகா

Posted:

ஒரே மொழி பட வாய்ப்புக்காக காத்திருக்க மாட்டேன் என்றார் வேதிகா. பரதேசி, முனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் வேதிகா. அவர் கூறியதாவது: ஒரே மொழியில் இருந்து காலத்தை கடத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. தமிழில் ...

தமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோயின்

Posted:

தமிழ் படத்தில் நடிக்கிறார் டோலிவுட் ஹீரோயின் தீப்தி மானே. நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை பெரும்பாலும் மல்லுவுட்டை சேர்ந்தவர்கள்தான்  கோலிவுட் படங்களில் ஹீரோயினாக நடிக்கின்றனர். டோலிவுட், சேன்டல்வுட் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் தீப்தி ...

ஷூட்டிங்கை ரத்து செய்த பிரியங்கா

Posted:

ஐரோப்பிய நாடுகளுக்கு ஷூட்டிங் சென்றுக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா நடுவழியில் பயணத்தை ரத்து செய்து அவசரமாக மும்பை திரும்பினார். விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முன்னணி நடிகைகளில் ...

ஷங்கர் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மேக்அப் மேன்

Posted:

ஷங்கர் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் மேக் அப் உதவியாளரான திருநங்கை நடிக்கிறார். விக்ரம்-எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் ஐ. இப்படத்தில் ஓரின சேர்க்கை கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார். இந்த வேடத்தில் ...

சிம்பு-சவுந்தர்யா மோதலுக்கு முற்றுப்புள்ளி

Posted:

ரஜினி மகள் சவுந்தர்யாவும், சிம்புவும் இணைய தள பக்கத்தில் மோதிக்கொண்டனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தை சமீபத்தில் பார்த்து சிம்பு தனது இணைய தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில்,கோச்சடையான் படம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online