Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மன வேதனையில் பாக்யராஜ்

Posted: 09 May 2014 06:47 AM PDT

தெலுங்கில் வெளியான அவதாரம் என்ற படத்தை மீண்டும் அம்மன் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தா‌ர் இயக்குனர் கே.பாக்யராஜ்.

‌பீ‌ட்சா இய‌க்குன‌ரி‌ன் புதுமையான கிரியேஷன்ஸ்

Posted: 09 May 2014 06:42 AM PDT

ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் என்று தான் ஆரம்பித்திருக்கும் நிறுவனத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார் பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். இந்த பேனர் பெயரில் படங்களை தயாரிக்கப் போகிறீர்களா..? என்றால்.. இல்லை, இது சினிமா எடுப்பதற்கு ...

கதை எழுதும் ஹீரோ

Posted: 09 May 2014 06:37 AM PDT

நடிகர் சரத்குமார் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு சண்ட மாருதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார்.

சிக்கலில் லிங்கா பட‌ப்‌பிடி‌ப்பு

Posted: 09 May 2014 05:35 AM PDT

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் படம் லிங்கா கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயில் தயாராகும் மிகப் பிரம்மாண்டமான இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோவிலில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த ...

அருங்காட்சியகமாகும் சா‌‌ர்‌லி சா‌ப்‌ளி‌ன் ‌வீடு

Posted: 09 May 2014 04:39 AM PDT

மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்‌ளின் வாழ்ந்த வீடுதான் தற்போது அருங்காட்சியமாக வடிவமைக்கபட உள்ளது. அழகு மிகுந்த ஜெனிவா ஏரியின் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூல்நிலையில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் ...

ச‌சிகுமா‌ரி‌ன் நாதஸ்வர ஓசையிலே..

Posted: 09 May 2014 03:37 AM PDT

நடிகரும், இயக்குனருமான சசிகுமார் அலுவலகம் பக்கம் போனால், அடிக்கடி நாதஸ்வர இசையை கேட்கலாம். சசிகுமார்தான் வாசித்துப் பழகிக் கொண்டிருக்கிறார். தான் அடுத்து நடிக்கப் போகும் படம் தாரை தப்பட்டை இதில் நாதஸ்வர கலைஞராக சசிகுமார் நடிக்கிறார்.

விளம்பரத்திற்கு நோ சொல்லும் ‌ஸ்ரு‌தி

Posted: 09 May 2014 03:20 AM PDT

எந்த விதமான விற்பனை பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க கூடாது என்பதில் உறுதியோடு கடைப்பிடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். அவரின் மகள் ஸ்ருதி ஹாசனும் ஒரு கொள்கை பிடிப்போடு இருந்து வருகிறார்.

மகனையு‌ம் கள‌மிற‌க்கு‌ம் அனுராதா

Posted: 09 May 2014 03:06 AM PDT

ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை அனுராதா. தனது மகளை பெரிய நாயகியாக்க வேண்டும் என கனவு கண்டு, ஒன்றிரண்டு படங்களில் நாயகியாகவும், கவுரவத் தோற்றத்திலும் நடித்து வந்தவர், பின் அனுராதாவைப் போல ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடத் ...

நயன்தாரா படத்தில் தமன்னா

Posted: 09 May 2014 01:43 AM PDT

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் நண்பேன்டா. முழுக்க காதலும், காமெடியும் கலந்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். கதைப்படி முக்கியமான காட்சி ஒன்றிக்கு தற்போதைய பிரபலமான நடிகை நடிக்க வேண்டும்.

படங்கள் குவிக்கும் நடிகை

Posted: 09 May 2014 01:23 AM PDT

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறியப்பட்டவர் நந்திதா. தனது அழகாலும், நடிப்பாலும் யார்.. இந்தப் பெ‌ண் என்று சினிமாக்காரர்களை கேட்க வைத்தவர். அதன் பின்னால் எதிர்நீச்சல் அதையடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? என இவர் நடித்த அடுத்தடுத்த படங்களும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online