Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


தேசிய கொடியை அவமதித்ததாக புகார்:சர்ச்சையில் மல்லிகா ஷெராவத்

Posted: 31 May 2014 02:55 AM PDT

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கும் புதிய படத்தில் அவர் மூவர்ண நிறத்திலான துணியை அணிந்திருப்பது போல போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தேசிய கொடியை அவமதிப்பது போல உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

சந்தோஷத்தில் சரபம் நவீன் சந்திரா

Posted: 31 May 2014 02:39 AM PDT

இளம் திறமையாளர்களை உற்சாகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கிறார் திருக்குமாரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். குறைவான பட்ஜெட், புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட், திறமையான அறிமுக இயக்குனர், யதார்த்தமான நடிகர்கள்... இதுதான் சி.வி.குமாரின் வெற்றி ...

வெளிவருமா இசைப்பிரியாவின் கதையைச் சொல்லும் போர்க்களத்தில் ஒரு பூ?

Posted: 31 May 2014 02:07 AM PDT

ஈழம் குறித்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை காசாக்கும் முயற்சியாகவே இருந்துள்ளது. காசு பார்ப்பதுடன் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சியும் இதில் அடங்கும்.

மகன்களுடன் நடித்த ஜெயப்பிரகாஷ்

Posted: 31 May 2014 01:23 AM PDT

தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து நஷ்டக்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயப்பிரகாஷை நடிகராக்கியவர் இயக்குனர் சேரன். தற்போது தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்கிறார். இவர் சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் படம் ஐவராட்டம்.

கவுன்சிலரை மிரட்டிய பூஜை படக்குழுவுக்கு அபராதம்

Posted: 31 May 2014 12:59 AM PDT

ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி நடித்து வரும் பூஜை படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆனைமலை ஆழியாற்றங்கரையில் நடந்தது. அப்போது அனுமதி பெறாமல் போக்குவரத்தை தடை செய்து சாலையில் படப்பிடிப்பு நடத்தியதற்காக பூஜை படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பூஜை - ஜஸ்ட் மிஸ்ஸான ரேகா

Posted: 31 May 2014 12:46 AM PDT

ஹரி இயக்கத்தில் தயாராகும் பூஜையில் முக்கியமான வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் ஹரி அணுகியது இந்தி நடிகை ரேகாவை.

இஸ்லாமியராக மாறிய அழகி மோனிகா, இனி நடிக்கப் போவதில்லையாம்

Posted: 31 May 2014 12:41 AM PDT

இசையமைப்பாளர் யுவனைத் தொடர்ந்து நடிகை மோனிகாவும் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்தபின் சினிமாவிலிருந்து முழுமையாக விலகியிருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

வணங்காமுடியில் போலீஸாக நடிக்கும் அரவிந்த்சாமி

Posted: 30 May 2014 10:14 PM PDT

இயக்குனர் செல்வாவின் வணங்காமுடியில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

சிம்புதேவன் படம், விஜய் ஜோ‌டி ஹன்சிகா

Posted: 30 May 2014 09:58 PM PDT

கத்தி படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோ‌டியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணத்தில் ஜோ‌டியாக ஆடப்போகும் சிம்பு, நயன்தாரா

Posted: 30 May 2014 09:55 PM PDT

சில வாரங்கள் தடைபட்ட இது நம்ம ஆளு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. நான்குநாள் ஷுட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அஜீத் படப்பிடிப்பு - யாரும் அரெஸ்டாகலையாம்

Posted: 30 May 2014 09:51 PM PDT

அஜீத் நடிப்பில் கௌதம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பு காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் பாதிக்கப்பட, நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online