Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மகனை இயக்கும் தந்தை

Posted: 08 May 2014 04:26 AM PDT

பசங்க படத்தில் வில்லத்தனம் செய்யும் சிறுவனாக நடித்தவர் ஸ்ரீராம். அந்தப் படத்தில் சிறந்த முறையில் நடித்தமைக்காக தேசிய விருதும் பெற்றார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான கோலிசோடா படமும் வெற்றிப் படமாக அமைய, தற்போது ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்திருக்கிறார்.

லிங்காவில் வடிவேலு

Posted: 08 May 2014 03:26 AM PDT

இனிமேல் நடிகர் வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பே இருக்காது, அப்படி நடித்தாலும் ரிலீஸாக முடியாமல் அரசியல் சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தங்களது படங்களில் இருந்து நீக்கினார்கள். அதில், ரஜினி படம் ஒன்றும் அடங்கும்.

ஹாலிவுட்டில் தமிழ் பாட‌ல்

Posted: 08 May 2014 03:11 AM PDT

ஏ.ஆர்.ரஹ்மான் பல ஆண்டுகளுக்கு முன் இசையமைத்த படம் என் சுவாச காற்றே பாடல்களுக்காவே அதிகம் பேசப்பட்ட படம்.

40 புது முகங்கள் நடி‌க்கு‌ம் திருந்துடா காதல் திருடா

Posted: 08 May 2014 02:39 AM PDT

திருந்துடா காதல் திருடா என்ற வித்தியாசமான தலைப்பில் படப்பிடிப்பு நடந்து வரும் படத்தில்தான் மொத்தம் நாற்பது புது முகங்கள் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை ஷபலம் என்ற படத்துக்காக தேசிய விருது ...

கதையு‌ம் இரு‌க்‌கிறது - ச‌ந்தான‌ம் பட இய‌க்குன‌ர்

Posted: 08 May 2014 12:56 AM PDT

காமெடி நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்லின் தனது படங்களில் வயிறு குலுங்க வைக்கும் காமெடியோடு, ஒரு அழுத்தமான கதையும் இருக்கும்.

தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்கு மாதம் 10,000 - கேயா‌ர்

Posted: 08 May 2014 12:51 AM PDT

இதுநாள் வரையில் கேபிள் டிவி சேனல்காரர்கள், தனது சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்களின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், கமெண்டுகள் என அனைத்திற்கும் வரும் தொகையை, இனி ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் மாதம் 10,000 என தனித்தனியாக பிரித்து வழங்கப்படும் ...

மீண்டும் தள்ளிப்போனது கோச்சடையான்

Posted: 08 May 2014 12:37 AM PDT

இதோ.. அதோ என்று பல தேதிகளில் கோச்சடையான் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online