Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


முகூர்த்தம் தவறிவரும் திருமணம் எனும் நிஹ்கா

Posted: 07 May 2014 07:12 AM PDT

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் படங்களில் இரு படங்கள் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளன. திருமணம் எனும் நிஹ்கா, பூலோகம். அதில் நிஹ்கா தொடங்கி பல வருடங்கள் ஆகிறது. ஒருவழியாக மே 15 படத்தை வெளியிடுகின்றனர்.

லிங்காவில் சாபுசிரில்

Posted: 07 May 2014 06:52 AM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் கலை இயக்குனராக சாபுசிரில் பணிபுரிகிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படம் இரண்டு தலைமுறைகளின் உறவைச் சொல்லும் கதை.

வாலு முடிந்த பிறகே இது நம்ம ஆளு

Posted: 07 May 2014 06:45 AM PDT

வாலு படத்தின் இரு பாடல் காட்சிகள் முடிந்த பிறகே இது நம்ம ஆளு படப்பிடிப்பு தொடங்கும் என படத்தை தயாரிக்கும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு அவசரமாக தொடங்கப்பட்டு அதிவேகமாக ...

விடுமுறையில் சூர்யா, தள்ளிப் போகும் அஞ்சான்

Posted: 07 May 2014 06:40 AM PDT

ஒரு மாதகால விடுமுறையில் சூர்யா குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதால் அஞ்சான் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஞ்சான் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது சூர்யாவின் காலில் அடிபட்டது.

ரஜினி வழியில் ஆர்கே??

Posted: 07 May 2014 05:54 AM PDT

மக்கள் பாசறை வழங்கும் 'என் வழி தனி வழி' நடிகர் ஆர்கே வின் அடுத்த படம். 'எல்லாம் அவன் செயல்', 'அழகர் மலை', என வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆர்கே அதன்பிறகு இயக்குனர் பாலாவின் அவன் இவன், பி வாசு இயக்கிய புலிவேஷம் ஆகிய படங்களில் நடித்தார்.

நயன்தாராவை ஓவர்டேக் செய்த நஸ்ரியா

Posted: 07 May 2014 04:51 AM PDT

சென்னை பாக்ஸ் ஆபிஸில் நயன்தாராவின் நீ எங்கே என் அன்பே படத்தைவிட அதிகம் வசூல் செய்துள்ளது நஸ்ரியாவின் வாயை மூடி பேசவும். நீ எங்கே என் அன்பே இந்தி கஹானி படத்தி ரீமேக். தெலுங்கில் அனாமிகா என்று ரீமேக் செய்யப்பட்ட படத்தையே நீ எங்கே என் அன்பே என்ற ...

விஜயகாந்தின் மகனுடன் தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு

Posted: 07 May 2014 04:38 AM PDT

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஜோடியாக தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். சண்முகபாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்த நல்ல கதையாக விஜயகாந்த் தேடி வந்தார்.

ஆத்தாடி... வைரமுத்துவின் பாடலை பாடிய பவதாரிணி

Posted: 07 May 2014 04:23 AM PDT

ஆடு பகையாம் குட்டி உறவாம் என்ற கிராமத்து பழமொழிதான் நினைவு வருகிறது. இளையராஜாவும், வைரமுத்துவும் பல வருட பகையை இன்றும் பிடிவாதமாக பராமரித்து வருகிறார்கள்.

பூஜையில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு ஆடும் ஆண்ட்ரியா

Posted: 07 May 2014 02:42 AM PDT

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பூஜை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் மார்க்கெட் போன்று அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த அரங்கில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.

குத்துச் சண்டை கற்கும் நமிதா

Posted: 07 May 2014 01:27 AM PDT

உடல் எடையை குறைக்க வெஜிடரியனுக்கு மாறிவிட்டார், யோகா கற்கிறார் என்று நமிதா பற்றி பல செய்திகள். விழாக்களுக்கு வரும் அவரைப் பார்த்தால் மேலே உள்ள எதையும் அவர் நடைமுறைப்படுத்தியது போல் தெரியாது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online