Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அப்பா இசை, மகள்கள் பாடகிகள் - மன்சூரின் அதிரடி

Posted: 06 May 2014 07:37 AM PDT

வித்தியாசமான தலைப்புகளில் அவ்வப்போது படம் தயாரிப்பார் மன்சூர் அலிகான். படங்கள் பார்க்கிற மாதிரி இருக்குமா என்பதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம். ஆனால் படம் குறித்து மன்சூர் சொல்லும் விஷயங்களும் அவர் செய்யும் அதிரடிகளும் கேட்க சுவாரஸியமானவை.

மனோஜ் பரமஹம்சாவின் பூவரசம் பீப்பீ - படங்கள்

Posted: 06 May 2014 07:26 AM PDT

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததும் மனோஜ் பரமஹம்சா செய்த முதல்வேலை பூவரசம் பீப்பீ படத்துக்கான வேலையை ஆரம்பித்தது. ஈரம், நண்பன் படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்து முடித்தவேளையில் பூவரசம் பீப்பீயும் முழுமையாக தயாராகியிருந்தது.

கங்கனா ரனவத்தின் ஹாட் ஃபோட்டோஷூட் படங்கள்

Posted: 06 May 2014 05:04 AM PDT

வீணா மாலிக் நிஹ்கா செய்து கவர்ச்சி ஃபீல்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நிர்வாண போஸ் புகழ் ஷெர்லின் சோப்ராவுக்கு போட்டிக்கு யாரும் இல்லாமலிருந்தது. அந்த இடத்தை கங்கனா ரனவத் நிரப்புவார் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் அவர் சமீபத்தில் GQ பத்திரிகைக்கு ...

சச்சினின் சாதனையை முறியடித்த ரஜினி

Posted: 06 May 2014 03:20 AM PDT

ட்விட்டரில் இணைந்த ரஜினி சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். நேற்று ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்தார். அவர் முதல் ட்வீட்டை செய்யும் முன்பே ஆயிரக்கணக்கானவர்கள் அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று இந்த எண்ணிக்கை எகிறியது.

இந்தியில் படம் இயக்க தயாராகும் விஷ்ணுவர்தன்

Posted: 06 May 2014 03:12 AM PDT

நடிகைகளுக்கு இந்திப் படத்தில் நடிப்பது பெருங்கனவாக இருப்பது போல் சில இயக்குனர்களுக்கும் இந்தியில் படம் செய்வது வாழ்நாள் கனவு. கௌதம் அதனை சாதித்துவிட்டார். பிரபுதேவாவும், முருகதாஸும் அந்த கனவில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

மீண்டும் தமிழில் மாதவன்

Posted: 06 May 2014 02:55 AM PDT

சாக்லெட் பாயாக தமிழில் அறிமுகமான மாதவன் இப்போது நாடறிந்த நடிகர். நல்ல வேடமாக இருந்தால் இந்தி இயக்குனர்கள் மாதவனை தேடுகிற அளவுக்கு நற்பெயரை சம்பாதித்துள்ளார். மாதவனுக்கு வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன.

கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோ‌டியாகும் அஞ்சலி

Posted: 06 May 2014 02:43 AM PDT

கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமலிருந்த அஞ்சலி கன்னட படமொன்றில் நடிக்க உள்ளார். புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோ‌டியாக நடிப்பது அஞ்சலி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online