Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மகேந்திரன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சிம்ரன்

Posted: 05 May 2014 06:06 AM PDT

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி போன்ற காலத்தால் அழியாத காவியங்களை தந்த இயக்குனர் மகேந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்காக அவர் இளையராஜாவை சந்தித்தது நினைவிருக்கலாம்.

நேரம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் தாசரி நாராயணராவ்

Posted: 05 May 2014 02:25 AM PDT

தெலுங்கு சினிமாவின் ராம.நாராயணன் தாசரி நாராயணராவ். இவர்கள் இருவருமே 100க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதில் கணிசமானவை பக்திப் படங்கள். 2013ல் தமிழ், மலையாளத்தில் வெளியான நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தாசரி நாராயணராவ் ...

பூலோகம் படத்துக்கு யு சான்றிதழ்

Posted: 05 May 2014 01:28 AM PDT

ஜெயம் ரவி பாக்ஸராக நடித்திருக்கும் பூலோகம் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பூலோகத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, த்ரிஷா நடித்துள்ளனர். இதில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ரவி நடித்துள்ளார்.

பொருளாதார குற்ற பின்னணி வழக்குகளைப் பற்றிய உறுமீன்

Posted: 05 May 2014 01:19 AM PDT

ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் எ‌ல்.சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார்.

தமிழகத்தில் 400 திரையரங்குகளில் கோச்சடையான்

Posted: 04 May 2014 10:52 PM PDT

மே 9 கோச்சடையான் வெளியாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையானை திரையிட திரையரங்குகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 400 திரையரங்குகள் கோச்சடையானை திரையிட முன்வந்துள்ளன.

லிங்காவுக்கு எதிராக கன்னடர்கள் போராட்டம், ரஜினியின் உருவப் பொம்மை எரிப்பு

Posted: 04 May 2014 10:14 PM PDT

ரஜினிக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவரது உருவப் பொம்மையையும் எரித்தனர். இதனால் கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் உள்ள ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online