Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


முனி 3 யில் தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்

Posted: 04 May 2014 04:37 AM PDT

முனி 3 கங்காவில் பிஸியாக இருக்கிறார் லாரன்ஸ். தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த அவரை பிரபாஸை வைத்து இயக்கிய ரிபெல் படம் குப்புற தள்ளியது. அதிலிருந்து மீள அவர் நம்பியிருப்பது முனி 3 கங்கா படத்தைதான்.

தனது பெயரில் படம் எடுக்க சம்மதம் தந்த சிம்பு

Posted: 04 May 2014 04:35 AM PDT

வருடத்துக்கு தமிழில் 200 -க்கும் அதிகமான படங்கள் தயாராகின்றன. இந்த நெருக்கடியில் படம் எடுப்பதைவிட எடுத்த படத்தை ஜனங்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய சவால். படத்துக்கு வைக்கும் பெயரிலிருந்து உங்கள் கவனஈர்ப்பு கலையை காட்ட வேண்டும்.

ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகளும் இப்போது ஹீரோயின்

Posted: 04 May 2014 04:21 AM PDT

நடிகர் டாக்டர் ராஜசேகர் - முன்னாள் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜீவிதா தம்பதியின் மூத்த மகள் ஷிவானி தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ரஜினியின் லிங்கா - அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு...?

Posted: 04 May 2014 04:05 AM PDT

ரஜினியின் லிங்கா படத்தின் பூஜை மே 2 -ம் தேதி விமர்சையாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 3 -ம் தேதி முதல் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். ஆனால் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு ...

தெலுங்கில் அஜீத்தின் அட்டகாசம்

Posted: 04 May 2014 03:36 AM PDT

அஜீத் இரு வேடங்களில் நடித்த அட்டகாசம் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. மே 1 அஜீத்தின் பிறந்தநாளை தமிழகத்தில் மட்டும் கொண்டாடவில்லை. ஆந்திராவில் அஜீத்தின் Naatho Pettukoku படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டு அஜீத் ...

ஜிகிர்தண்டா திரையரங்கு உரிமை, சன் பிக்சர்ஸ் வாங்கியது

Posted: 04 May 2014 03:18 AM PDT

கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டா படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திரைப்படங்களை வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டாமலிருந்த சன் பிக்சர்ஸ் மீண்டும் தங்களின் ட்ராக்குக்கு திரும்பியுள்ளது. ...

தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடை

Posted: 04 May 2014 02:57 AM PDT

தெலுங்கு இயக்குனர்கள் சங்கம் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்துள்ளது. நயன்தாராவை தெலுங்கு திரையுலகம் உள்ளங்கையில் வைத்து கொண்டாடி வந்தது. அவர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்தவேளை சினிமாவைவிட்டு விலகி பிரபுதேவாவை திருமணம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online