Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மறைந்த இயக்குனர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்திய பார்த்திபன்

Posted: 30 May 2014 06:42 AM PDT

இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய விஷயம்? மணிவண்ணன் தனது 50வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூட எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா?

கோச்சடையான் - ரஜினிக்கு டூப் போட்ட லொள்ளு சபா ஜீவா

Posted: 30 May 2014 06:07 AM PDT

கோச்சடையான் படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போதே அரசல் புரசலாக இதுபற்றி பேசப்பட்டது. உடல்நிலை சரியில்லாத ரஜினிக்குப் பதில் போர்க்கள காட்சிகளில் அவருக்குப் பதில் நடித்தவர் லொள்ளு சபாவில் வரும் நடிகர் ஜீவா. குருவி படத்தில் த்ரிஷாவின் பையை லபக்கிக் ...

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு திருமணம்

Posted: 30 May 2014 06:00 AM PDT

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினிக்கு ஜுன் 29 திருமணம் நடக்கயிருக்கிறது. அதனை அவர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஈட்டிக்காக பட்டை தீட்டப்பட்ட அதர்வா

Posted: 30 May 2014 05:51 AM PDT

ரவி இயக்கும் ஈட்டி படத்தில் ஓட்டப் பந்தய வீரராக நடிக்கிறார் அதர்வா. காலையில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து டவுசரை மாட்டி ஓட்டப் பந்தய வீரராக மாறும் காலம் மலையேறிவிட்டது. ஒட்டப் பந்தய வீரருக்குரிய உடல்வாகும், மேனரிசமும் இல்லையென்றால் இன்றைய ரசிகர்களை ...

ஸ்ருதிஹாசன், ரெய்னா காதல் - புதிய செய்தியால் பரபரப்பு

Posted: 30 May 2014 12:17 AM PDT

ஸ்ருதிஹாசன் நடிக்க வந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருகிறார். தற்போதுகூட தெலுங்குப் படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆந்திரா போலீஸில் புகார் தந்து பரபரப்பை ...

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ரகசியத்தை உடைத்த ஜென்டில்மேன்

Posted: 29 May 2014 11:58 PM PDT

இனிமேல் நான் படம் நடிக்க வேண்டுமா வேண்டாமா என்று சந்திரமுகி காலத்திலேயே சந்தேகம் தெரிவித்தார் ரஜினி. ஆனால் அதற்குப் பிறகுதான் சிவாஜி, எந்திரன் இப்போது கோச்சடையான் என்று அவரின் பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாயின. உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் ரஜினி ...

அனுமதி இல்லாமல் அஜீத் படப்பிடிப்பு - போலீஸுக்குப்போன பொதுமக்கள்

Posted: 29 May 2014 11:52 PM PDT

அனுமதி பெறாமல் இரவில் படப்பிடிப்பு நடத்தியதால் எரிச்சலடைந்த பொதுமக்கள் போலீஸில் புகார் தந்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட போலீஸார் தயாரிப்பு மேலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மீண்டும் மம்முட்டி ஜோடியாகும் லட்சுமி ராய்

Posted: 29 May 2014 11:08 PM PDT

தமிழில் தள்ளி வைக்கப்படும் நடிகைகளுக்கு மலையாள சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும். மீனா, லட்சுமி ராய் என்று இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

கார்த்தியின் கொம்பன் - ஜோடி கும்கி நாயகி...?

Posted: 29 May 2014 11:04 PM PDT

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கார்த்தி ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக வைக்கிறார். தற்போது அவர் அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமே நடிக்கிறார்.

அவரோடதுதான் பெஸ்ட் பாடி - தமன்னா புளங்காகிதம்

Posted: 29 May 2014 10:48 PM PDT

இந்தி திரைத்துறையில் லைட்பாயும் சிக்ஸ்பேக்குடன்தான் அலைகிறார்கள். நடிகர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. சட்டையை கழற்றி சிக்ஸ்பேக் சகிதம் போஸ் தந்த பிறகே படத்தில் கையெழுத்து இடுகிறார்களாம். சிக்ஸ்பேக்தான் சினிமாவில் நுழைவதற்கான சிகினேச்சர்.

தனுஷின் கால்ஷீட்டால் தவிக்கும் அனேகன்

Posted: 29 May 2014 10:40 PM PDT

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அனேகன் படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. கிளைமாக்ஸும், இரு பாடல் காட்சிகளும் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அதனை படமாக்கதான் இத்தனை தாமதம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online