Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஜெய், நஸ்ரியா படத்துக்கு தடை - ஆரம்பிச்சிட்டாங்க வேலையை

Posted: 29 May 2014 06:14 AM PDT

மத சம்பந்தப்பட்ட எதையும் சினிமாவில் அனுமதிப்பதில்லை என்று மத அமைப்புகள் முடிவெடுத்தால் என்ன செய்வது? ஜெய், நஸ்ரியா நடித்திருக்கும் திருமணம் எனும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜய்யிடம் உதவி கேட்கவில்லை - மேஜர் முகுந்தின் குடும்பம் விளக்கம்

Posted: 29 May 2014 05:47 AM PDT

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் உயிர் இழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சமீபத்தில் நோரில் சென்று சந்தித்தார் விஜய். அதுபற்றிய செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் முகுந்தின் மகள் அர்ஷியாவின் கல்வி செலவை விஜய் ஏற்றுக் ...

டெல்லியில் நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் சக பயணி சண்டை

Posted: 29 May 2014 04:39 AM PDT

நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் சக விமான பயணி ஒருவருக்கும் டெல்லி விமானநிலையத்தில் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட்டது.

விஜய் ஆண்டனியை சந்திக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு

Posted: 29 May 2014 03:21 AM PDT

நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து வரும் படம் சலீம். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் ஸ்டுடியோ 9 மற்றும் ஸ்ரீகிரீன் புரொடக்சன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன.

தத்து குழந்தைகளை குலு மணாலி அழைத்துச் செல்லும் ஹன்சிகா

Posted: 29 May 2014 01:33 AM PDT

ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து மும்பையில் வளர்த்து வருகிறார். அவர்களின் உறைவிடம், உணவு, உடை மற்றும் கல்வி செலவுகள் மொத்தத்தையும் ஹன்சிகாவே ஏற்றுக் கொண்டுள்ளார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இரண்டு மூன்று என அவர் தத்தெடுத்த குழந்தைகள்தான் இந்த ...

விக்ரமுடன் கலக்கப் போகும் பசுபதி

Posted: 29 May 2014 01:16 AM PDT

மஜா படத்தில் இணைந்து கலக்கிய விக்ரம், பசுபதி மீண்டும் ஒன்றிணைகிறார்கள். பசுபதிக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவரோ தன்னை அசத்துகிற கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நயன்தாராவுக்கு ஓகே, த்ரிஷாவுக்கு...?

Posted: 29 May 2014 12:10 AM PDT

பென்சில் படத்தில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட ஜெய், நஸ்ரியா படம்

Posted: 28 May 2014 11:32 PM PDT

ஜெய், நஸ்ரியா நசீம் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் அறிமுகமான நஸ்ரியா நடித்த முதல் தமிழ்ப் படம் திருமணம் எனும் நிக்காஹ். ஜெய் ஹீரோவாக நடிக்க ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பு. ஜிப்ரான் ...

நேற்றிரவுடன் முடிவுக்கு வந்த காவியதலைவன்

Posted: 28 May 2014 11:18 PM PDT

வசந்தபாலனின் காவியதலைவன் படப்பிடிப்பு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. அரவான் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் தொடங்கிய படம் காவியதலைவன். 1930 -களில் இயங்கி வந்த நாடகத்துறையையும், அதில் நடித்த நடிகர்களையும் மையப்படுத்திய இந்தக் கதையில் சித்தார்த், ...

ஜுன் 13 வெளியாகும் முண்டாசுப்பட்டி

Posted: 28 May 2014 11:12 PM PDT

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்திருக்கும் முண்டாசுப்பட்டி ஜுன் 13 திரைக்கு வருகிறது.

தங்க அறையில் லிங்கா படப்பிடிப்பு - மோடி வித்தையா...?

Posted: 28 May 2014 10:56 PM PDT

மைசூர் அரண்மனையில் உள்ள மகாராஜா மட்டுமே பயன்படுத்தும் தங்கத்திலான அறையில் ரஜினியின் லிங்கா படத்தின் படப்பிடிப்பை நடத்த அரண்மனையின் சொந்தக்காரர்களான அரச குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த திடீர் மாற்றத்துக்கு மோடி பிரதமாரானதை காரணமாக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online