Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சேர்ந்து பொங்க வைக்கும் விஷால், சுந்தர். சி

Posted: 28 May 2014 07:23 AM PDT

அரண்மனை படம் முடிந்ததும் இரு படங்களை இயக்கப் போவதாகவும், அந்த இரண்டிலும் நான் நடிக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் கூறினார் சுந்தர். சி. அந்த இரண்டில் ஒன்று விஷால் நடிக்கும் படம். அதனை விஷாலே உறுதி செய்துள்ளார்.

அண்ணாத்ததான் ஆடுறதுக்கு டிப்ஸ் தந்தார்

Posted: 28 May 2014 07:11 AM PDT

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படவிழாவில், எனக்கு எந்த பெரிய மனுஷனும் தேவையில்லை என்று சந்தானம் விட்ட தன்னம்பிக்கை சவுண்டில் அவருக்கும் சிம்புவுக்குமான நட்பு பாலமும் நசுங்கி நாசமாகியிருக்கும் என்றே பலரும் நினைத்தனர்.

அஞ்சான் டப்பிங் தொடங்கியது

Posted: 28 May 2014 07:05 AM PDT

அஞ்சான் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் அஞ்சான் படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

தமிழுக்கு வரும் அஞ்சலி - ஜெயம் ரவிக்கு ஜோ‌டியாம்

Posted: 28 May 2014 06:10 AM PDT

தன்னைத்தானே கிட்நாப் செய்த பிறகு அஞ்சலிக்கு சுத்தமாக வாய்ப்புகளில்லை. அவர் தனது காதலரை மணந்து அமெரிக்காவில் செட்டிலானதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோ‌டியாக ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமானார்.

71வது பிறந்தநாள் 71,000 மரக்கன்றுகள்

Posted: 28 May 2014 05:54 AM PDT

இசைஞானி இளையராஜாவின் 71வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர் மன்றத்தினர் தீர்மானித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.

மீண்டும் வழிக்கு வந்த இது நம்ம ஆளு

Posted: 28 May 2014 04:30 AM PDT

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா நடித்து வந்த இது நம்ம ஆளு சில காரணங்களால் வாரக்கணக்கில் முடங்கிக் கிடந்தது. படமே ட்ராப் என்று கிசுகிசுக்கள் பரவிய நிலையில் நேற்று மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார் பாண்டிராஜ்.

என்ன கொடுமை இது நாராயணா...?

Posted: 28 May 2014 02:49 AM PDT

என்னுடைய ஒரே போட்டி, ஒரே டார்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று வெளிப்படையாக சூளுரைத்து படம் நடிக்க ஆரம்பித்தவர் படாவதி ஸ்டார் சீனிவாசன். அதன் முதல்கட்டமாக தனது லத்திகா படத்தை ஒரு வருடம் காசு கொடுத்து ஓட வைத்தார்.

லிங்காவில் ரஜினி ஜோ‌டியாக நடிக்கும் பிரிட்டன் நடிகை

Posted: 28 May 2014 01:29 AM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஜோ‌டியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூ‌ரில் படமாக்கப்பட்டன. லிங்காவின் கதை சுதந்திரத்துக்கு முன்பும், நிகழ்காலத்திலுமாக இரு காலகட்டங்களில் ...

உடல் உறுப்புகள் தானம் - த்ரிஷாவை தொடரும் சோனா

Posted: 28 May 2014 12:58 AM PDT

தெரு நாய்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்த நடிகை த்ரிஷா இன்னொரு நல்ல கா‌ரியத்தையும் சத்தமில்லாமல் செய்துள்ளார். தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

பாதியை பாரு மீதியை சொல்லு கோடியை அள்ளு

Posted: 28 May 2014 12:35 AM PDT

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆர்யா, அமலா பால், தாப்ஸி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஆறு புதுமுக நடிகர்களும் அறிமுகமாகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online