Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கானில் கன்ஃபார்ம் செய்த ஐஸ்வர்யா ராய்

Posted: 26 May 2014 07:07 AM PDT

கான் திரைப்பட விழாவின் நிரந்தர விருந்தாளியாகியிருக்கிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். கான் விழாவில் சிறந்தப் படத்துக்கான பாம் டி ஓர் விருது வாங்கிய முதிய இயக்குனர்களை அத்தி பூத்தார் போல் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

கவுண்டமணி - 75 வயது காமெடி ஹீரோ

Posted: 26 May 2014 06:29 AM PDT

தமிழ் சினிமாவின் காமெடி கிங் கவுண்டமணிக்கு இன்று -- வது பிறந்தநாள். வயது வருகிற இடத்தில் எதற்கு இடம் விட்டோம் என்றால், எந்த வயதை எழுதினாலும், தப்பா எழுதிட்டானுங்க என்றுதான் சொல்வார் கவுண்டர். அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் குழந்தை நட்சத்திரமாக ...

கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாசர்

Posted: 26 May 2014 06:11 AM PDT

கமல்ஹாசனின் படத்தில் உரிய வேடம் இருந்தால் அதில் கண்டிப்பாக நாசர் நடித்திருப்பார். உத்தம வில்லனில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கமலுக்கு அவர்தான் வில்லன் என்கின்றன செய்திகள்.

நண்பர்களை காதலர்களாக்கியது பத்தி‌ரிகைகள்தான்

Posted: 26 May 2014 05:39 AM PDT

அமலா பால் திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரா மாட்டாரா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று தனது வருங்கால கணவருடன் பத்தி‌ரிகையாளர் சந்திப்புக்கு வந்த அமலா பால் பதிலளித்தார். இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதலிக்கிறார்கள் என்று எழுதிய போதெல்லாம், ...

மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சந்தித்த விஜய்

Posted: 26 May 2014 05:18 AM PDT

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவருக்கு இந்து என்ற மனைவியும் அர்ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ஒய் திஸ் கொலவெறி... கொலைவெறி...?

Posted: 26 May 2014 12:38 AM PDT

ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு கண்டனம் தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. ஊடகங்களுக்கு அந்த அறிக்கையின் நகல் அனுப்பப்பட்டது. அதை படித்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. அந்த சின்ன அறிக்கை நெடுக எழுத்துப் பிழைகள் வாக்கிய பிழைகள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online