Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- போகாதீங்கப்பா டாஸ்மாக்
- குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கார்த்தி
- இந்தியில் பின்னடைவை சந்தித்த கோச்சடையான்
- தமிழ், இந்தியில் அனேகன்...?
- இந்த கவர்ச்சிக்கெல்லாம் யு கிடைக்காது சார்
- அங்கே இங்கே லிங்கா ... அனுஷ்கா
- எல்லோரும் கோச்சடையானை திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க
Posted: 24 May 2014 03:23 AM PDT ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் மனிதன் எப்படி குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான். |
குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கார்த்தி Posted: 24 May 2014 03:02 AM PDT குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார் கார்த்தி. அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் காளி படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. வடசென்னையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து ... |
இந்தியில் பின்னடைவை சந்தித்த கோச்சடையான் Posted: 24 May 2014 01:33 AM PDT நேற்று கோச்சடையான் தமிழ், இந்தி உள்பட ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பும், புதிய தொழில்நுட்பம் என்ற விளம்பரமும் தென்னிந்தியாவில் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுத் தந்தது. ஆனால் கோச்சடையானின் இந்தி பதிப்பு ... |
Posted: 24 May 2014 01:03 AM PDT அஞ்சான் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அனேகனும் தமிழ், இந்தியில் வெளியாக உள்ளது. சினிமா வியாபாரத்தில் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முடியுமா என்றுதான் பார்ப்பார்கள் முதலாளிகள். லிங்குசாமி தான் இயக்கி வரும் அஞ்சானை தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் ... |
இந்த கவர்ச்சிக்கெல்லாம் யு கிடைக்காது சார் Posted: 24 May 2014 12:06 AM PDT பிரசன்னா, விமல், ரிச்சர்ட் மூன்று பேரும் இணைந்து ஒரு படம் நடித்திருக்கிறார்கள். இது எப்போ நடந்தது என்று நடுமண்டையை தட்ட வேண்டாம். இந்த முக்கூட்டணி இணைந்து சில வருடங்கள் ஆகிறது. படத்தின் பெயர் நேற்று இன்று. |
அங்கே இங்கே லிங்கா ... அனுஷ்கா Posted: 23 May 2014 11:17 PM PDT தலைப்பைப் படிக்கையில் ஏதோ மாதிரி இருக்குமே? இன்றைக்கு அனுஷ்காவின் நிலை இப்படிதான் உள்ளது. கொஞ்ச நாள் ஹைதராபாத்தில் லிங்கா, கொஞ்ச நாள் சென்னையில் அஜீத் படம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார். |
எல்லோரும் கோச்சடையானை திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க Posted: 23 May 2014 10:12 PM PDT கோச்சடையான் வெளியாகி திரையுலகினரின் அமோக பாராட்டுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளை அழைத்துச் செல்ல இந்த கோடையில் கோச்சடையான் சிறந்த தேர்வு என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment