Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


‌மீண்டும் பெரிய திரைக்கு வருவேன்

Posted: 23 May 2014 07:10 AM PDT

தற்போது சின்னத் திரையில் சீரியல்கள் இயக்கிக் கொண்டிருப்பது தற்காலிக இடைவெளிதான். மீண்டும் பெரிய திரையில் அதிரடியாக களம் இறங்குவேன் என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரது திறமைக்கு சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா படங்களே போதும்.

தோல்வி பா‌தி‌ப்‌பி‌ல் இயக்குனர்

Posted: 23 May 2014 05:12 AM PDT

இதற்கு முன் எத்தனையோ வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் என்றாலும், தற்போதைய வெற்றி மட்டுமே பேசப் படுவதோடு, பட வாய்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இல்லை என்றால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு போராட வேண்டியிருக்கும்.

சூடான முத்தக் காட்சி - சுதா‌ரி‌க்கு‌ம் நடிகை

Posted: 23 May 2014 04:51 AM PDT

இந்தியின் மார்க்கெட்டைப் பிடிப்பதுதான் தனது ஒரே லட்சியம் என்கிற அளவில் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. அதுமட்டுமல்லாமல் இலியானாவுக்கு இருக்கும் அதே அளவுக்கு தனக்கும் ரசிகர்களும், சம்பளமும் கிடைக்க வேண்டும் இதற்காக, எத்தனை ...

கவலையில் சந்தானம்

Posted: 23 May 2014 03:46 AM PDT

நேற்று சினிமாவுக்கு வந்து இன்று ஹீரோவாகி விடவில்லை. இன்றைய ஹீரோவுக்குப் பின்னால், ஏகப்பட்ட உழைப்பு இருக்கிறது என்கிறார் நடிகர் சந்தானம். ஒரு படம் ஹீரோவாக நடித்தவுடன் சம்பளம் அதிகமாக கேட்கிறேன் என்று சிலர் கூறி வருகின்றனர் என்று தனது வருத்தத்தை ...

ஊர் மக்களுக்காக ஒரு படம்

Posted: 23 May 2014 03:27 AM PDT

ஊரில் ஒரு திருவிழா என்றால், அந்த ஊரில் உள்ள பொது மக்களிடம் பணம் வசூ‌ல் செய்து பாட்டு கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, நாடகம் என்று போடுவார்கள். ஆனால், தூத்துக்குடி மாவட்ட வெம்பூர் கிராம இளைஞர்கள் சிலர், திருவிழா அன்று திரையிடுவதற்காக ஒரு ...

பூமியை தாக்கும் காந்தப் புயல்

Posted: 23 May 2014 02:54 AM PDT

புதிய இயக்குனராக, புதிய கதை களத்தோடு ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ராம் பிரகாஷ் ராயப்பா. எங்கேயும் எப்போது பட இயக்குனர் சரவணனிடம் உதவி இயக்குனராகவும், பல விளம்பர படங்களை இயக்கிய அனுபவத்திலும், இவர் இயக்கியிருக்கும் படம் தமிழுக்கு எண் 1ஐ ...

இது ஒரு மருத்துவ கதை

Posted: 23 May 2014 01:26 AM PDT

இன்று போல மருத்துவ முன்னேற்றம் ஏற்படாத கால கட்டத்தில் மனித சிகிச்சை முறைகள் எப்படி இருந்தது..? ரண சிகிச்சை என்ற பெயரில் அப்போதைய நோயாளிகள் என்னென்ன சிரமங்களை அனுபவித்தார்கள். என்பதை புதிய கோணத்தில் சொல்ல வெளிவர இருக்கும் படம்தான் பண்டுவம்.

கன்னட நடிகரை இய‌க்கு‌ம் தமிழ் இயக்குன‌ர்

Posted: 23 May 2014 12:55 AM PDT

பிரபலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவரை வைத்துதான் தற்போது இயக்குனர் சரவணன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இவர், ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கியவர்.

‌சிவகா‌ர்‌த்‌திகேய‌ன், முருகதா‌ஸ் கோ‌ர்‌ட்டி‌ல் ஆஜராக உத்தரவு

Posted: 23 May 2014 12:26 AM PDT

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் மான் கராத்தே‌யி‌ல் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்கியிருந்தார்.

மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது: தவிப்பில் தியேட்டர் அதிபர்கள்

Posted: 22 May 2014 11:27 PM PDT

'கோச்சடையான்' படம் மூலம் கோடி கோடியாக அள்ளி விடலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தியேட்டர் அதிபர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது ஐகோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online