Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


லார‌‌ன்‌சி‌‌ன் 'மீண்டும் ஒரு சுதந்திரம்'

Posted: 20 May 2014 06:52 AM PDT

இது ஒரு திரைப்படத்தின் பெயர் போல இருந்தாலும், படமல்ல இசை ஆல்பத்தின் தலைப்பு. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்று பிரதமராவதை பாராட்டும் விதமாக டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு இசை ஆல்பத்தை ...

உறு‌தி எடு‌த்து‌க்கொ‌ண்ட ‌ஸ்ரேயா

Posted: 20 May 2014 05:22 AM PDT

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எத்தனையோ படங்கள் நடித்தாலும், தற்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்த மனம் என்கிற படத்தை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது என்கிறார் நடிகை ஸ்ரேயா.

சினிமாவுக்கு கட்டணம் வசூ‌லி‌த்த ‌தின‌ம்

Posted: 20 May 2014 04:56 AM PDT

உலகத்தில் முதன் முதலாக திரைப்படத்திற்கு கட்டண‌ம் வசூலித்தது யங் கிரியோ வெர்சஸ் பேட்லிங் கார்லஸ் என்ற படத்துக்குத்தான். அமெரிக்காவிலுள்ள மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதனத்தில் நடந்த குத்துச் சண்டையை ஷட்வில்லி லதா, அவரது ...

தனுஷை பாரா‌ட்டிய அ‌மிதா‌ப்

Posted: 20 May 2014 03:46 AM PDT

தற்போது நடிகர் தனுஷ் இந்தி படமொன்றில் நடித்து வருகிறார். ராஞ்சனா படத்துக்குப் பின் இவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. இயக்குனர் பால்கி இயக்கி வருகிறார். பல்வேறு இந்தி நடிகர்கள் இதில் நடித்தாலும், பார்வையற்றவராக மிக முக்கியமான கேரக்டரில் தனுஷ் ...

தரமான பட‌ங்களு‌க்கு இடைவெ‌ளி அவ‌சிய‌ம்

Posted: 20 May 2014 03:21 AM PDT

ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் போதிய இடைவெளி வேண்டும். அப்போதுதான் தரமான படங்களை யோசிக்கவும், எடுக்கவும் முடியும் என்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். சமீபத்தில் பரதன் இயக்கிய அதிதி படப் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படி பேசினார்.

‌ஜீவாவு‌க்கு மு‌க்‌கிய படமாக அமையு‌ம் - யா‌ன் இய‌க்குன‌ர்

Posted: 20 May 2014 02:41 AM PDT

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒரு வழியாக எடுத்து முடித்திருக்கும் படம்தான் யான். படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ஒவ்வொரு விஷயத்திற்கும் காலதாமதம்தான். இந்த படம் நினைத்தபடி சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகி இருக்க வேண்டும்.

போர்களத்தில் ஒரு பூ ஆடியோ வெ‌ளி‌யீடு

Posted: 20 May 2014 02:31 AM PDT

இலங்கை சிங்கள ராணுவ‌த்‌தினரா‌ல் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்தான் இளம்பெண் இசைப்பிரியா. விடுதலைப் புலிகள் நடத்தி வந்த டிவி சேனலில் தமிழகளின் துயரங்களையும், போராட்டத்திற்கான வலிமையையும் தனது உணர்ச்சி மிகுந்த பாடல்களால் பாடியதன் ...

ஒத்துழைக்கும் சமந்தா

Posted: 19 May 2014 11:24 PM PDT

ஓரிரு படங்களில் நாயகியாக நடித்தவர்கள் கூட ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு இயக்குனரையும், படக் குழுவினரையும் பாடாய் படுத்தும் நடிகைகள் மத்தியில் சொல்வதை புரிந்து கொண்டு, போட்ட முதலீடு திரும்ப வரவேண்டும் என்பதற்காக கொஞ்சம் கிளாமர் 'காஸ்டியூம்' ...

ஏ.ஆர்.ரகுமான் வீடு மீது தாக்குதல்

Posted: 19 May 2014 11:20 PM PDT

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருவதால்... சென்னை மட்டுமல்லாமல், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் ஒரு வீடு இருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online