Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஓய்வு பெற்ற நீதிபதி பெஃப்சி தேர்தல் அதிகாரியாக நியமனம்

Posted: 02 May 2014 04:27 AM PDT

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெஃப்சி) தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் 2014 - 2016 -ம் ஆண்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த உள்ளனர்.

கத்திக்கு கோடை விடுமுறை

Posted: 02 May 2014 03:34 AM PDT

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு ஒருவார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடை காரணமாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.

அஞ்சான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய சன்

Posted: 02 May 2014 03:30 AM PDT

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அஞ்சான் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

விக்ரமின் இடம் மாறி இறங்கியவனை முருகதாஸ் தயாரிக்கிறார்

Posted: 02 May 2014 02:50 AM PDT

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு இடம் மாறி இறங்கியவன் என்று பெயர் வைத்துள்ளனர். ரோடு மூவி வகையைச் சேர்ந்ததாக இப்படம் இருக்கும் என விஜய் மில்டன் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்களான சினேகா - பிரசன்னா தம்பதி

Posted: 02 May 2014 02:42 AM PDT

பிரசன்னா - சினேகா இணைந்து கேம் சேஞ்சர் என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

கத்தியில் அரவிந்த், ஆண்ட்ரூவாக நடிக்கும் விஜய்

Posted: 02 May 2014 12:39 AM PDT

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வரும் எண்ணத்தில் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

வாடா டேய் எம்புருசா...

Posted: 02 May 2014 12:35 AM PDT

மயலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் அடுத்து இயக்கியிருக்கும் படம் மொசக்குட்டி. படத்தின் பெயரிலேயே சின்னதாக கசமுசா தெரியும் இந்தப் படத்துக்கு இசை ரமேஷ் விநாயகம்.

பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் லிங்கா - அம்பரீஷ், சுமலதா பங்கேற்பு

Posted: 02 May 2014 12:05 AM PDT

ரஜினி நடிக்கும் லிங்காவின் படப்பிடிப்பு மைசூரில் பூஜையுடன் தொடங்கியது.

ஹம்சகல்ஸ் படத்தில் தமன்னாவின் கவர்ச்சித் தோற்றம்

Posted: 01 May 2014 11:03 PM PDT

கவர்ச்சியாக நடிக்க ஒருபோதும் தமன்னா சலித்துக் கொண்டதில்லை. இந்தியில் அவருக்குப் பிடித்தமான இயக்குனர் சஜித் கானின் படத்தில் நடிக்க மட்டும் மாட்டேன் என்பாரா?

நடிகைகளை வைத்து நண்பர்களை கலாய்க்கலாமா?

Posted: 01 May 2014 10:35 PM PDT

நான் சிகப்பு மனிதன் படவிழாவில் லட்சுமி மேனனுக்கும் உனக்கும் என்ன லிங்க் என்று விஷாலை விஷ்ணு கலாய்த்தது நினைவிருக்கலாம். லட்சுமி மேனனை பார்க்க படப்பிடிப்புக்கு வந்த என்னை விஷால் துரத்தியடிப்பதிலேயே குறியாக இருந்தார் என்றெல்லாம் விஷாலை வறுத்தார் ...

ஈரான் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் காஜல் அகர்வால்

Posted: 01 May 2014 10:31 PM PDT

முறையாக அனுமதி வாங்கி ஈரானிய திரைப்படம் ஒன்று இந்திய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.

இங்குதான் விக்ரம் படத்தின் க்ளைமாக்ஸ் எடுக்கப் போகிறார்கள்

Posted: 01 May 2014 10:14 PM PDT

துருக்கியில் உள்ள Cappadocia உலகின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கயிருக்கும் படத்தின் க்ளைமாக்ஸை இங்குதான் எடுக்கயிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online