Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கன்னடத்தில் தயாராகும் இவன் வேற மாதிரி

Posted: 19 May 2014 07:25 AM PDT

சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுரபி நடித்த இவன் வேற மாதிரி கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, நிறைய த்ரில், நிறைய ஆக்சன் என்று இந்தியாவின் எந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படும் சாத்தியத்துடன் வெளியான படம் இவன் ...

சென்னை சிட்டி பாக்ஸ் ஆஃபிஸ்

Posted: 19 May 2014 07:06 AM PDT

கோச்சடையான் அறிவித்தபடி மே 9 வெளியாகாதது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், யாமிருக்க பயமே படங்களுக்கு நல்ல வரவாக அமைந்துள்ளது. சென்ற வார இறுதியில் வாயை மூடி பேசவும் சென்னை மாநகரில் 3.71 லட்சங்களை வசூலித்தது.

ஆர்யா ஜோடியாக தீபா சன்னிதி

Posted: 19 May 2014 06:51 AM PDT

லூசியா கன்னடப் படத்தில் நடித்த தீபா சன்னிதி ஆர்யாவின் யட்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து யட்சன் என்ற படத்தை இயக்குகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ...

ஐயா... நமக்கொரு படம் எடுக்கணும்

Posted: 19 May 2014 02:15 AM PDT

பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் தற்போது கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை எடுத்து வருகிறார். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கையை படமாக எடுக்கும் ஞானராஜசேகரன் எதிர்கொண்ட சில அனுபவங்கள் சுவாரஸியமானவை.

மீண்டும் சுந்தர். சி, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்

Posted: 19 May 2014 01:30 AM PDT

பாண்டியநாடு படத்தின் வெற்றி விஷாலின் திரை வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியது. நான் சிகப்பு மனிதன் சுமாராகப் போனதுகூட விஷாலுக்கு பெரிய அடி இல்லை. ஹரியின் பூஜையில் அவர் நடிப்பதைதான் பரபரப்பாக சினிமா உலகம் பேசுகிறது.

மிஷ்கின், கௌதம் படங்களில் நடிக்கப் போறேன்

Posted: 19 May 2014 01:04 AM PDT

தேர்தல் முடிந்துவிட்டது. மீண்டும் சினிமா தொழிலில் பிஸியாகிவிட்டார் சரத்குமார். சண்டமாருதம் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விரைவில் மேலும் சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார். அவர்களில் முக்கியமான இருவர் மிஷ்கின், கௌதம்.

லிங்காவில் நடிப்பது பெருமை

Posted: 19 May 2014 12:12 AM PDT

சரியா? உண்மையா? என்று பத்திரிகையாளர்களே தடுமாறும் பல விஷங்களுக்கு சரியான பதிலை தருவது நடிகர்கள், இயக்குனர்களின் ட்விட்டர் பக்கங்கள்தான்.

அதை மட்டும் மாத்த முடியாது

Posted: 19 May 2014 12:05 AM PDT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ஹீரோவாக ரீஎன்ட்ரியாகும் படம் 49 ஓ. அதில் விவசாயியாக கவுண்டர் நடித்துள்ளார். படத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசியல்பூர்வமாக அலசப்பட்டுள்ளது.

சினேகாவையும் விட்டுவைக்காத பார்த்திபன்

Posted: 18 May 2014 11:54 PM PDT

எடுக்கிற படம் வித்தியாசமாக இருக்கிறதோ இல்லையோ. படத்தை உருவாக்க பார்த்திபன் எடுக்கிற முயற்சிகள் எப்போதும் வித்தியாசமானவை. அவர் தற்போது இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online