Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சொன்னதை செய்த தாணு

Posted: 17 May 2014 05:39 AM PDT

துப்பாக்கிப் படத்தின் போது தான் கொடுத்த வாக்குறுதியை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் தயாரிப்பாளர் தாணு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை தாணு நடத்திக் கொண்டிருக்கிறார்.

திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரின் சரபம்

Posted: 17 May 2014 05:28 AM PDT

முன்னணி நடிகர் தேவையில்லை, வித்தியாசமான ஸ்கிரிப்ட் இருந்தாலே ஜெயிக்கலாம் என்பதை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிரூபித்து வருகிறவர் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார். இவர் தயாரித்த அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்றவை இளம் ...

மீண்டும் விஜய் இயக்கத்தில் ஆர்யா

Posted: 17 May 2014 05:21 AM PDT

மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யட்சன் என்று மூன்று முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. அடுத்து இவர் நடிக்கயிருப்பது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில்.

அசோக் செல்வனின் ஜோடி பிந்து மாதவி

Posted: 17 May 2014 05:07 AM PDT

திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் சூதுகவ்வும் படத்தில் மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்த அசோக் செல்வனை பீட்சா 2 வும், தெகிடியும் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தின. தெகிடியின் வெற்றி அசோக் செல்வனை ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளது.

அமீன் இயக்கும் '8 m m' முழு நீள சஸ்பென்ஸ் திரில்லர்!

Posted: 17 May 2014 03:45 AM PDT

இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன, வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் '8 m m'. மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் ...

சே... அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்

Posted: 17 May 2014 02:58 AM PDT

இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் கலகலப்பு, மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்க மட்டும் செய்த சுந்தர். சி அரண்மனை படத்தை இயக்குவதுடன் நடிக்கவும் செய்துள்ளார். சுந்தர். சி இனி நடிக்க மாட்டார் என்று நம்பிக் கொண்டிருந்த தமிழ் ...

பிசாசுக்கு நோ சொன்ன இளையராஜா

Posted: 17 May 2014 01:28 AM PDT

மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்துக்கு இளையராஜா இசை என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது சுந்தர் சி. பாபு இசையமைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிசாசு படத்தை மிஷ்கின் ...

எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன்

Posted: 17 May 2014 01:08 AM PDT

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்காக இயக்குகிறார். படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரம் இன்னும் முடிவாகவில்லை.

பாலா - அதர்வா - சற்குணம் ... உருவாகும் புதிய கூட்டணி

Posted: 16 May 2014 11:38 PM PDT

களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சற்குணத்துக்கு நய்யாண்டி பெரும் பின்னடைவாக அமைந்தது. மலையாளத்தில் பல வருடங்கள் முன்பு வெளியான, மேலே பறம்பில் ஆண் வீடு படத்தின் தழுவல்தான் நய்யாண்டி. இந்த மலையாளப் படத்தை ஏற்கனவே தமிழில் வள்ளி வரப்போறா என்ற பெயரில் ...

நரேந்திர மோடி, ஜெயலலிதா வெற்றி - விஜய் அறிக்கை

Posted: 16 May 2014 11:28 PM PDT

தேசிய அளவில் நரேந்திர மோடியும், மாநில அளவில் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online