Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் - சரத்குமார் பேட்டி

Posted: 15 May 2014 09:23 PM PDT

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி.

மக்கள் கவி்ஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆவணப்பட வெளியீட்டு விழா

Posted: 15 May 2014 07:08 PM PDT

தமிழ் சமூகத்தின் மோசமான குணங்களில் ஒன்று ஆவணப்படுத்தும் தன்மை இல்லாதது. தமிழில் வெளியான படங்கள் எவை என்பது குறித்தே நம்மிடம் சரியான ஆவணங்கள் கிடையாது. இருப்பதை பராமரிக்கும் வழக்கமும் நமக்கில்லை.

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - முருகதாஸ்

Posted: 15 May 2014 06:35 PM PDT

கஜினி, 7 ஆம் அறிவு படங்களில் இணைந்த சூர்யா - முருகதாஸ் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். சூர்யா தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online