Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கிவா முத்தமிடாதே

Posted: 15 May 2014 05:09 AM PDT

குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனரானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவரின் இரண்டாவது படமான நெருங்கிவா முத்தமிடாதே படத்தின் டைட்டில் டிஸைனை வெளியிட்டுள்ளார்.

நினைத்ததை சாதித்த வாலு டீம்

Posted: 15 May 2014 05:01 AM PDT

பாங்காக்கில் பாடல் காட்சியை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஹன்சிகாவின் பிடிவாதத்தையும் மீறி சாதித்துள்ளது வாலு டீம். சிம்பு, ஹன்சிகா பிரேக்கப்புக்குப் பிறகு வாலு படப்பிடிப்பு தடுமாறியது. முக்கியமாக இரு பாடல் காட்சிகள்.

ரத்தம் தெறிக்க எடுக்கப்பட்ட பாலியல் வன்முறை காட்சி

Posted: 15 May 2014 03:19 AM PDT

செய்தியின் தலைப்பு பயங்கர கற்பனைக்கு இடம் தந்தாலும் விஷயம் அப்படியொன்றும் வன்முறையானதல்ல. விஷயத்துக்கு வரும்முன் குறிப்பிட்ட படம் குறித்து பார்க்கலாம். 1971-72ல் பங்களாதேஷ் உருவான காலகட்டத்தில் நட‌த்தப்பட்ட வன்முறை எல்லா பிரிவினைவாத போரையும் ...

குழப்பத்தில் கௌதம் வாசுதேவ மேனனின் படப்பெயர்

Posted: 15 May 2014 02:50 AM PDT

கௌதம் தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு முன் சிம்புவை வைத்து அவர் இயக்கிய படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த இரு படங்களின் பெயர் என்ன என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

ஈராஸுடன் கைகோர்க்கும் ஸ்டுடியோ கிரீன்

Posted: 15 May 2014 01:47 AM PDT

இரண்டு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்கும் போக்கு தமிழில் அதிகரித்துள்ளது. இந்த கூட்டணி தயாரிப்பால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் கணிசமாக கிடைக்கிறது. யுடிவி தனியாக தயாரித்த படங்கள் எல்லாம் தோல்வியை தழுவிய நிலையில் புதிய யுக்தியை கண்டுபிடித்தது.

வில்லனும் நானே நல்லவனும் நானே

Posted: 15 May 2014 01:34 AM PDT

அரசியல் கட்சி தலைவராக இருக்கும் சரத்குமார் அவ்வப்போது கௌரவத் தோற்றத்தில் படங்களில் நடிக்கிறார். கட்சிப் பணிகள் காரணமாக சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை என்பவர், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சண்டமாருதம் படத்தில் மீண்டும் ...

தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் குயின்

Posted: 14 May 2014 11:14 PM PDT

கங்கனா ரனவத் நடித்த இந்திப் படம் குயின் தமிழ், தெலுங்கில் ரீமேக்காகிறது. சமீபத்தில் வெளியான இந்திப் படங்களில் ரசிகர்கள், விமர்சகர்கள் இரு தரப்பையும் ஒருசேர கவர்ந்த படம் குயின். திருமணம் நடக்கயிருக்கும் கடைசி நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒரு ...

ஹன்சிகாதான் வில்லி

Posted: 14 May 2014 11:06 PM PDT

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜுலியட் படத்தில் வில்லன் என்று யாருமில்லை, ஹீரோயின் ஹன்சிகாதான் வில்லி என கூறினார் படத்தை இயக்கும் லட்சுமணன்.

சிம்பு, செல்வராகவன் படம் நிறுத்தம் - உஷாரான தயாரிப்பாளர்

Posted: 14 May 2014 10:54 PM PDT

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருந்த படம் தயாரிப்பாளரால் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தனர். ...

கோச்சடையான் தள்ளிப் போனதன் நிஜக்காரணம்

Posted: 14 May 2014 10:45 PM PDT

கோச்சடையானின் நவீன தொழில்நுட்பம் காரணமாகவே பட வெளியீடு தள்ளிப் போனது என்று விரிவாக தயாரிப்பு தரப்பு அறிக்கை வெளியிட்டது. இவ்வளவு வருடங்களான பிறகும் இந்த தொழில்நுட்பம் குறித்து தெரியாமலா ரிலீஸ் தேதியை அறிவிக்கிறார்கள் என்ற முணுமுணுப்பு கேட்க ...

சமுத்திரகனியின் கிட்ணாவிலிருந்து அமலா பால் நீக்கம்

Posted: 14 May 2014 10:41 PM PDT

சமுத்திரகனி இயக்கும் கிட்ணா படத்தில் அமலா பால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட அமலா பால், மைனாவைவிட இதில் எனக்கு பவர்ஃபுல்லான வேடம், இந்தப் படம் என்னுடைய சினிமா கரியரில் திருப்புமுனையாக இருக்கும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online