Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஆதாமின் மகன் அபூ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

Posted: 14 May 2014 02:26 AM PDT

மலையாளத்தில் வெளியாகும் பலான படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுவதெல்லாம் வெறும் அடிதடி படங்கள். சில தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இந்த மொழிமாற்றுப் படங்களைதான் தொடர்ந்து ...

கலகலப்பு 2 - சுறுசுறு சுந்தர் சி

Posted: 14 May 2014 12:58 AM PDT

மூன்று மாதத்தில் ஒரு படம். இதுதான் சுந்தர் சி-யின் கணக்கு. நோகாமல் நுங்கு மட்டுமில்லை படமும் எடுக்கலாம் என்பதை கற்றுக் கொள்ள இவர் ஒரு யூனிவர்சிட்டி. கலகலப்பு படத்தில் அஞ்சலியும், விமலும் ஓடிப்போக திட்டமிடும் இரவுக் காட்சிகளைகூட சோம்பல்பட்டு நட்ட ...

சென்னை சிட்டி வசூல் நிலவரம்

Posted: 13 May 2014 11:28 PM PDT

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தெனாலிராமன் ஓடி களைத்துவிட மான் கராத்தேக்குதான் அதிர்ஷ்டம். சென்ற வார இறுதியிலும் ஏறக்குறைய 3 லட்சங்களை சென்னை மாநகரில் மட்டும் வசூலித்துள்ளது. வார நாள்களில் 2.6 லட்சங்கள். ஆறு வாரங்கள் முடிவில் சென்னை சிட்டி வசூல் 4.7 ...

மீண்டும் தள்ளிப்போன ஜெய் - நஸ்ரியாவின் நிஹ்கா

Posted: 13 May 2014 11:13 PM PDT

தமிழில் படம் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவர் தயாரித்த படமே தள்ளிப் போகிறது என்றால்...?

சூர்யா - வெங்கட்பிரபு படத்தில் எமி ஜாக்சன்

Posted: 13 May 2014 11:01 PM PDT

ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மதராசப்பட்டணத்தில் இயக்குனர் விஜய்யால் கண்டெடுக்கப்பட்டவர் எமி. கொள்ளை அழகு என்பதற்கு எமி உதாரணம். தாண்டவம், ஐ என்று சொற்ப படங்களில் ...

காவியத்தலைவி பிந்து மாதவி

Posted: 13 May 2014 10:45 PM PDT

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பிந்து மாதவியின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்துள்ளது. பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அவர் புதிதாக விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியில் ஜீ.வி.பிரகாஷ்

Posted: 13 May 2014 10:42 PM PDT

பின்னணி இசையில் ஜீ.வி.பிரகாஷின் வளர்ச்சியும் தேர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷையே அதிகம் நம்புகின்றனர்.

பிசாசு - இன்று பூஜை மே 19 முதல் படப்பிடிப்பு

Posted: 13 May 2014 10:37 PM PDT

மிஷ்கினின் புதுப்படம் பிசாசு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மே 19 -ம் தேதியே ஆரம்பமாகிறது.டார்க் த்ரில்லர்வகை படங்களை எடுத்து வந்த மிஷ்கின் அடுத்து ஹாரர் படம் ஒன்றை இயக்குகிறார். தமிழில் ஹாரர்வகை படங்கள் இதற்கு முன் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online