Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மே 23 கோச்சடையான் கண்டிப்பாக வெளிவரும் - தயாரிப்பு தரப்பு அறிக்கை

Posted: 13 May 2014 07:54 AM PDT

மே 23 கோச்சடையான் வெளியாவது கடினம் என சில பத்திரிகைகள் எழுதின. அதனை மறுத்து தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் சித்தார்த், சமந்தா

Posted: 13 May 2014 07:22 AM PDT

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரனின் புதிய படத்தில் சித்தார்த், சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பித்த சமீபகால படங்களில் முக்கியமானது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

நான் அப்படி சொல்லலை - ஆடிப்போன சுதீப்

Posted: 13 May 2014 07:14 AM PDT

ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் சொல்லவேயில்லை என தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் சுதீப். மீடியாக்கள் பெரிய நபர்களுடன் தேவையில்லாமல் கோர்த்துவிடும் போது ஐயோ, அப்படியெல்லாம் நான் சொல்லவேயில்லை என விளக்கம் தரும் பரிதாப நிலை ...

ஐம்பெரும் இயக்குனர்களுடன் தனுஷ்

Posted: 13 May 2014 06:28 AM PDT

தனுஷ் இந்தியில் பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தனுஷுடன் இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் கமல் - சரிதா தம்பதியின் இளைய மகள் அக்சரா. பால்கி இயக்கிய சீனி கம், பா இரண்டிலும் ஹீரோ அமிதாப்பச்சன். இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜா, ...

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்...?

Posted: 13 May 2014 05:15 AM PDT

ஒரு படம் வெளிவரும்போது அடுத்தப் படத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்ற சுறுசுறுப்பு பிளானுக்கு அஜீத்தும் மாறியிருக்கிறார். தற்போது கௌதம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறவர் அது முடிந்ததும் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக ...

மிஷ்கினின் பிசாசு

Posted: 13 May 2014 04:57 AM PDT

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அவருக்கு, அப்படத்தின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளையும், தகுதிக்கு குறைவான கலெக்சனையும் பெற்றுத் தந்தது. இனி படம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்த மிஷ்கினுக்கு உதவ முன்வந்தார் இயக்குனர் பாலா. மிஷ்கினின் புதிய ...

ஜூன் மாதத்தை குறி வைக்கும் சுந்தர் சி-யின் அரண்மனை

Posted: 13 May 2014 04:27 AM PDT

சுந்தர் சி. இயக்கி நடித்து வரும் அரண்மனை குறித்து எந்த தகவலும் இல்லை. அமானுஷ்ய படத்தின் வேலையையும் அமானுஷ்ய அமைதியுடன் நடத்துகிறாரோ என்று சந்தேகம். இந்நிலையில் சைலண்டாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

மேக்கப்பே தேவையில்லை

Posted: 13 May 2014 03:17 AM PDT

எப்படி ஒரு ஒற்றுமை பாருங்கள்? இனி மேக்கப் போடுவதில்லை என்ற முடிவுடன் இயக்குனர் விஜய்யை மணந்து சினிமாவுக்கு குட்பை சொல்லவிருக்கும் அமலா பாலின் கடைசிப் படத்தில் அவருக்கு மேக்கப் கிடையாதாம்.

கிளாமர் - அப்செட்டான அப்சரஸ்

Posted: 13 May 2014 02:35 AM PDT

மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் மூன்று வருடங்களுக்கு முன் மகரமஞ்சு என்ற பெயரில் ஒரு படம் இயக்கினார். கேரளாவின் தலைசிறந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவுக்கும், அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான உடல்ரீதியான நெருக்கம்தான் ...

சிம்பு நயன்தாரா நெருக்கம் - பாதிதான் உண்மையாம்

Posted: 13 May 2014 12:33 AM PDT

முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா இருவரும் த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டியில் மிக நெருக்கமாக ஃபோட்டோவுக்கு போஸ் தந்திருந்தனர். இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் காதலில் விழுந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அதனை நயன்தாரா ...

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல்

Posted: 12 May 2014 09:03 PM PDT

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக கூறி பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online