Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


'ரீங்காரம்' - மனித உணர்வியல் பேசும் படம்

Posted: 10 May 2014 06:23 AM PDT

ஏராளமான சுவாரஸ்யங்கள், எதிர்பாராத திடீர் திருப்பங்கள், எண்ணமுடியாத சுகதுக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை. ஊகிக்கமுடியாத இயல்பால்தான் ஷேக்ஸ்பியர் 'முட்டாள் ஒருவனால் எழுதப்படுவதே வாழ்க்கை' என்று கூறினார்.

அ‌ஜீ‌த் பட‌த்‌தி‌ல் த்ரிஷா

Posted: 10 May 2014 06:10 AM PDT

இயக்குனர் கொளதம் மேனன் அஜித்தை வைத்து தற்போது இயக்கி வரும் படம் சத்யா. நீண்ட நாள் தலைப்பு தேடலுக்குப் பின், கமல் பட டைட்டிலையே இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதில், அஜித்துக்கு ஜோடியாக ஏற்கனெவே அனுஷ்கா நடித்து வருகிறார்.

நடிக்க வந்ததே விபத்துதான்

Posted: 10 May 2014 05:47 AM PDT

பிரபல தயாரிப்பு நிறுவனமான லஷ்மி மூவி மேக்கர்ஸ்‌ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் மகன் என்று சொல்லிக் கொள்வதால் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சிரமமில்லாமல் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறதே தவிர, பட வாய்ப்புகளை வாங்கித் தருவதில்லை ...

சினிமாவை புரிந்து கொண்டேன்

Posted: 10 May 2014 05:20 AM PDT

படத்துக்கு படம் இன்றைய ரசிகர்கள் புதுப் புது விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். கதையாக இருந்தாலும் சரி, கதாநாயகிகளாக இருந்தாலும் சரி.. பார்த்த முகங்களை பார்க்க விரும்புவதில்லை.

தவறான வழியில் பணம் தேடும் ஹீரோ

Posted: 10 May 2014 05:13 AM PDT

மருத்துவம் செய்ய முடியாமல் தனது தாயை இழந்து தவிக்கிறான் ஹீரோ. அது மட்டுமல்லாமல், பணம் இல்லாததை காரணம் காட்டி, உயிருக்கு உயிராக காதலித்த தன் காதலியும் பிரிந்து சென்றுவிடுகிறாள்.

காமெடியில் கலக்க வரும் மெஸ்

Posted: 10 May 2014 05:04 AM PDT

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமிடம் வானம் வசப்படும் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும், சில விளம்பர படங்களில் வேலை பார்த்த அனுபவத்தையும் வைத்தே நேரடியாக இயக்குனராகி இருக்கிறார் ஆந்திரா மெஸ் படத்தின் இயக்குனர் ஜெய்.

புலம்பும் நடிகை

Posted: 10 May 2014 04:57 AM PDT

நடிகை ரூபா மஞ்சரி தற்போது நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் யாமிருக்க பயமே. அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் சிவப்பு.

விடுமுறையில் மட்டுமே நடிப்பு - சாதனா

Posted: 10 May 2014 03:42 AM PDT

இயக்குனர் ராம் இயக்கி நடித்த, தங்க மீன்கள் பல தேசிய விருதுகளை பெற்றுத் தந்திருக்கிறது. அதில், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றிருக்கிறார் தங்கம்மாவாக நடித்த சாதனா.

இன்னும் ஒரு காதல் படம்

Posted: 10 May 2014 03:31 AM PDT

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், படத்தை இயக்கியதோடு அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் அக்னி.

பா‌ர்‌த்‌திப‌ன் பட‌த்‌தி‌ல் ‌விஷா‌ல், ஆ‌ர்யா, ‌விஜ‌ய் சேதுப‌தி

Posted: 10 May 2014 03:25 AM PDT

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில்தான் முன்னணி நடிக, நடிகைகள் ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

வில்லனாக ஆசைப்படும் ஹீரோ

Posted: 10 May 2014 03:15 AM PDT

இயக்குனர் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா. சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும், எதிர்பார்த்த உயரத்தை தொடமுடியவில்லை. இன்னும் சில படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், அவைகள் வெளிவராமல் பெட்டிக்குள் தூங்குகின்றன.

மீண்டும் சிம்பு, நயன்தாரா நெருக்கம்

Posted: 10 May 2014 12:42 AM PDT

முதல் காதலுக்கு இருக்கும் பவரே வேற என்பது சும்மாயில்லை. சிம்பு, நயன்தாரா நெருக்கத்தைப் பார்க்கையில் முதல் காதல் பற்றிய இந்த சொல்லடை உண்மைதான் என்று யாருக்கும் தோன்றும்.

'அங்குசம்' பட இயக்குநர் மனுக்கண்ணன் மீது மர்மநபர்கள் கொலைவெறித் தாக்குதல்!

Posted: 09 May 2014 10:11 PM PDT

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும் லஞ்சம் ஊழலுக்கு எதிராகவும் உருவாகியுள்ள படம் 'அங்குசம்'.'அங்குசம்' படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகியிருந்த பிவிஆர் திரையரங்கம் சென்று படத்துக்கான வரவேற்பு நிலவரம் பற்றி அறிந்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online