The hindu Tamil Cinema News
The hindu Tamil Cinema News |
- த்ரிஷா பிறந்த நாள்: என்றென்றும் புன்னகை!
- திரையிசை - முண்டாசுப்பட்டி
- இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது! - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி
- சர்வதேச சினிமா : தி தீஃப் - நேசத்தின் துயரம்
- நட்சத்திரங்களுடன் என் வானம்..!: தங்கர் தேர்ந்தெடுத்த படம்
- மொழி பிரிக்காத உணர்வு - 10: நேற்றோடு நீ சொன்ன வார்த்தை...
- மாற்றுக் களம்: ஒரு படைப்பாளியின் நிஜ முகம்!
- எண்ணங்கள்: பாதை காட்டும் பத்து வழிகள்
- மீண்டும் இணையும் அஜித் - சுந்தர்.சி
- சிவப்பு என்பது அழகல்ல!: ஸ்ருதி ஹாசன் பேட்டி
- கோச்சடையான் முன்பதிவு பணம் கிடைப்பதில் சிக்கலா?: ரிலீஸ் தள்ளிப் போனதால் ரசிகர்களின் பல லட்ச ரூபாய் ஏற்பாடுகள் வீண்
- வளர்த்தவர்களை எட்டி உதைக்கும் தொலைக்காட்சிகள்- கேயார் பேட்டி
த்ரிஷா பிறந்த நாள்: என்றென்றும் புன்னகை! Posted: 09 May 2014 12:29 AM PDT த்ரிஷா தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொள்வது இல்லை. திரையுலகில் அதிகஅளவு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை வேறு யாரும் இல்லை. |
Posted: 09 May 2014 12:22 AM PDT 'வாயை மூடிப் பேசவும்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன், இசை அமைத்திருக்கும் அடுத்த படம் 'முண்டாசுப் பட்டி' |
இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது! - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி Posted: 09 May 2014 12:18 AM PDT 'பாரதி', 'பெரியார்' ஆகியோரின் வரிசையில் ராஜசேகரன் தற்போது கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் 'ராமானுஜன்'. |
சர்வதேச சினிமா : தி தீஃப் - நேசத்தின் துயரம் Posted: 09 May 2014 12:08 AM PDT தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப். |
நட்சத்திரங்களுடன் என் வானம்..!: தங்கர் தேர்ந்தெடுத்த படம் Posted: 09 May 2014 12:05 AM PDT சிறப்பிதழ்களுக்கான வேலைகள் என்பது பத்திரிகைப் பணிகளில் சுவாரஸ்யமாக இருக்கும். தினம் ஒரு பிரபலம் என்ற கணக்கில் சந்தித்துக்கொண்டே போகும் |
மொழி பிரிக்காத உணர்வு - 10: நேற்றோடு நீ சொன்ன வார்த்தை... Posted: 09 May 2014 12:04 AM PDT என்ன இருக்கிறது, ரோஜாவை எப்படி அழைத்தாலும் அது ரோஜாதான்" என்ற ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வாசகம் திரைப்படங்களுக்குப் பொருந்துவதில்லை. |
மாற்றுக் களம்: ஒரு படைப்பாளியின் நிஜ முகம்! Posted: 09 May 2014 12:02 AM PDT இந்தியாவின் சமகாலப் பிரச்சினைகளைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தனது ஆவணப்படங்களால் சளைக்காமல் பதிவு செய்துவருபவர் ஆனந்த் பட்வர்தன். |
எண்ணங்கள்: பாதை காட்டும் பத்து வழிகள் Posted: 09 May 2014 12:01 AM PDT செலவில்லா விளம்பரங்கள் ஒரு படத்திற்கு எளிதாகக் கிடைக்காது. ஊடகங்களுடன் நல்ல உறவு, நல்ல ஊடகத் தொடர்பு, தொடர் முயற்சி இவை இருந்தால் சாத்தியம். |
மீண்டும் இணையும் அஜித் - சுந்தர்.சி Posted: 08 May 2014 11:53 PM PDT 'உன்னைத்தேடி' வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அஜித் - இயக்குநர் சுந்தர்.சி இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள். |
சிவப்பு என்பது அழகல்ல!: ஸ்ருதி ஹாசன் பேட்டி Posted: 08 May 2014 11:58 PM PDT திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி |
Posted: 08 May 2014 08:20 PM PDT கர்நாடகாவில் 'கோச்சடையான்' டிக்கெட் முன் பதிவு செய்திருந்த லட்சக்கணக் கானவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது |
வளர்த்தவர்களை எட்டி உதைக்கும் தொலைக்காட்சிகள்- கேயார் பேட்டி Posted: 09 May 2014 12:21 AM PDT பெரிய நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே வாங்குவோம் என்று தொலைக்காட்சிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் சினிமாவை நம்பித்தான் தொடங்கப்பட்டன. |
You are subscribed to email updates from தி இந்து - சினிமா To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment