Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


முண்டாசுப்பட்டி

Posted: 07 May 2014 03:28 AM PDT

அழகு குட்டி செல்லம்

Posted: 07 May 2014 03:29 AM PDT

ஐஸ்வர்யா

Posted: 07 May 2014 03:28 AM PDT

தன்ஷிகா

Posted: 07 May 2014 03:28 AM PDT

மீண்டும் இணையும் வடிவேலு - யுவராஜ்

Posted: 07 May 2014 02:06 AM PDT

'தெனாலிராமன்' படத்தினைத் தொடர்ந்து மீண்டும் வடிவேலு - யுவராஜ் இணையும் படத்திற்கு ஜுலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

இளையராஜா, மகேந்திரனை இணைக்கும் பிரகாஷ்ராஜ்

Posted: 07 May 2014 01:52 AM PDT

இயக்குநர் மகேந்திரன் - இளையராஜா இணையும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்

Posted: 07 May 2014 12:34 AM PDT

'அனேகன்' படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது: இயக்குநர் சசிகுமார்

Posted: 07 May 2014 02:07 AM PDT

'தலைமுறைகள்' படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

‘இயக்குநர்கள்தான் என் வளர்ச்சிக்கு காரணம்’: ஸ்ரீராம் பேட்டி

Posted: 06 May 2014 09:43 PM PDT

அவர் பிறந்த மே 1ம் தேதிதான் நானும் பிறந்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ பிறந்த அதே நாளில் நானும் பிறந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

திரை விமர்சனம் - தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2

Posted: 06 May 2014 09:40 PM PDT

திரைக்கதையில் இருக்கும் புத்துணர்ச்சியும், ஆன்ட்ரூ கார்ஃபீல்டின் நடிப்பின் உயிர்ப்பும், 3டி பிரமாண்டமும், பின்னணி இசையும் படத்திற்கு வலுவூட்டுகிறது

வசூலில் சாதனை படைத்த ஸ்பைடர்மேன்

Posted: 06 May 2014 08:42 PM PDT

இந்தியாவில் வெளியான நான்கு நாட்களில் 41.7 கோடி வசூலித்து 'தி அமேசிங் ஸ்பைடர் மேன் -2' திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களுக்காகவே அப்பா ட்விட்டரில் இணைந்தார்: சவுந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

Posted: 06 May 2014 08:37 PM PDT

ரசிகர்களோடு தன்னை இணைத்துக்கொள்ள ரொம்ப நாட்களாகவே அப்பா விருப்பப்பட்டுக் கொண்டிருந்தார் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.

'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை

Posted: 06 May 2014 08:06 PM PDT

ரஜினி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online