Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


கோச்சடையான்: 'லொள்ளு சபா' ஜீவா எனும் நிழல் ரஜினி

Posted: 30 May 2014 01:03 AM PDT

'கோச்சடையான்' படத்தின் முக்கியக் காட்சிகளில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து உறுதுணையாக இருந்திருக்கிறார், 'லொள்ளு சபா' ஜீவா

சர்வதேச சினிமா: ஈவன் த ரெயின் - குடிநீருக்காக நடந்த புரட்சி

Posted: 30 May 2014 12:19 AM PDT

கொச்சபம்பா மலைப்பகுதிக்கு ஒரு திரைப்படக் குழு வருகிறது. கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் அடியெடுத்து வைத்த வரலாற்றைப் படமாக எடுப்பது குழுவின் நோக்கம்.

ஸ்பாட் லைட்: இரண்டாவது இன்னிங்ஸ்!

Posted: 29 May 2014 11:41 PM PDT

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடித்துவந்த ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு சினிமாவை விட்டுத் தள்ளியே இருந்தார்.

நான் புகைப்படங்களின் காதலி!: சஞ்சிதா ஷெட்டி பேட்டி

Posted: 29 May 2014 11:38 PM PDT

எனக்கு எப்பவுமே ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்தான் பிடிக்கும். நானும் அப்படியான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில்தான் ஆசையாக இருக்கிறேன்

விஜய் டி.வி தொகுப்பாளினி டிடிக்கு டும்டும்

Posted: 29 May 2014 09:27 PM PDT

மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக டிடியின் வீட்டில் அவரது திருமணத்தைப் பேசி முடித்துள்ளார்களாம். மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.

ஹாலிவுட் ஷோ: எட்ஜ் ஆஃப் டுமாரோ - முடிவற்ற போர்

Posted: 29 May 2014 11:44 PM PDT

ஹாலிவுட்டின் 'சை ஃபை' ஹீரோ டாம் க்ரூஸின் அடுத்த படமான எட்ஜ் ஆஃப் டுமாரோ, வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது.

மாற்றுக் களம்: சிட்டுக்குருவி

Posted: 29 May 2014 11:45 PM PDT

வீட்டை விட்டு வெளியேறி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வாழும் கருணை இல்லம் ஒன்றில் வசித்துவருகிறார் ஒரு சீட்டி இசைக் கலைஞர்.

'சாஹசம்': 2 நாள் கால்ஷீட் 25 லட்சம்

Posted: 29 May 2014 11:47 PM PDT

ரன்பீர் கபூருடன் ' ராக் ஸ்டார்' இந்திப் படத்தில் 2011-ல் அறிமுகமாகும் வரை நர்கீஸ் ஃபக்ரியை பாலிவுட் அறியாது.

உதயநிதி படம் சம்மதிப்பாரா சமந்தா?

Posted: 29 May 2014 11:51 PM PDT

முதலில் விஜய்யுடன் 'கத்தி' படத்தில் ஜோடி சேர்ந்த சமந்தா, அடுத்து சூர்யாவுடன் 'அஞ்சான்'படத்தில் அடைக்கலமானார்.

எண்ணங்கள்: சிங்கம் சிங்கிளாத்தான் வரணும்!

Posted: 29 May 2014 11:57 PM PDT

திருட்டுக் கேபிள் டிவி, இணைய தளங்கள், டிவிடிகள் மூலமாக குறிப்பிட்ட சதவிகிதத்தினரும், டிவியில் முதல்முறையாக ஒளிபரப்பியபோதும் பார்த்திருக்கிறார்கள்

அன்றும் வந்ததும் அதே நிலா: நட்பில் மலர்ந்த நடிகர்!

Posted: 30 May 2014 12:01 AM PDT

சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அத்துடன் படிப்பை முடித்துக் கொண்டார்.

ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி- அந்தர மனிதர்களின் நிஜ உலகம்

Posted: 30 May 2014 12:53 AM PDT

நவீனக் காட்சிக் கதைகளின் இலக்கணத்துக்கு ஏற்ப, படமும் காலத்தின் முன்னும் பின்னும் அலைபாய்ந்து கதையை நகர்த்துகிறது.

இளையராஜா பிறந்தநாள் ஜுன் 3: இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்

Posted: 30 May 2014 12:10 AM PDT

சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக் காண்பித்தவைதான்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online