Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


உடல் உறுப்புகளைத் தானம் செய்த த்ரிஷா

Posted: 29 May 2014 12:33 AM PDT

PETA அமைப்பின் விளம்பரத் தூதராக இருக்கும் த்ரிஷா, தற்போது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

நயன்தாரா ஓகே.. த்ரிஷாவுக்காக காத்திருக்கிறோம்!

Posted: 29 May 2014 03:50 AM PDT

நயன்தாரா, தனது பெயரை உபயோகப்படுத்துவதற்கு, எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படக்குழுவிற்கு கூறியிருக்கிறார்.

முடிவடைந்த 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு

Posted: 29 May 2014 12:00 AM PDT

கடந்த ஒரு வருடமாக வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்த 'காவியத்தலைவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.

கோலிவுட்டில் காந்தப் புயல்

Posted: 28 May 2014 08:56 PM PDT

ஒரு படம் பொதுமக்களிடம் நெருங்க வேண்டுமென்றால் அதன் தலைப்பு மிகவும் முக்கியம். அந்த தலைப்பு படத்தின் கதைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online