Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


கதை இல்லாத படத்தில் காஸ்ட்லி நடிகர்கள்!: இயக்குநர் பார்த்திபன் பேட்டி

Posted: 23 May 2014 02:56 AM PDT

அதுதான் புதுமை. வழக்கமான கதையே இல்லாமல் ஒரு படம் எப்படி அப்படிங்கிறது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அதுதான் புதுமையான விஷயம்.

கோச்சடையான் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted: 23 May 2014 02:49 AM PDT

ஒரு திருடன் ஒரு தீவு சில மனிதர்கள்

Posted: 23 May 2014 02:48 AM PDT

எல்லாக் குற்றவாளிகளுக்கும் மனமாற்றத்திற்கான வாயிலைச் சிறைச்சாலைகள் திறந்துவிடுவதில்லை

நண்பா பொய் சொல்லாதே

Posted: 23 May 2014 02:47 AM PDT

'உண்மையே பேசு, ஒற்றுமையாய் இரு' போன்ற எளிய போதனைகளை எளிய வரிகளுடன் இனிய மெட்டுக்களில் சொன்ன இந்தி - தமிழ் பாடல்களைக் காண்போம்

திரையிசை: யான்

Posted: 23 May 2014 02:41 AM PDT

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்கும் முதல் படம் யான். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இயக்குநர்கள் அவரைத் தேடுவதில் ஆச்சரியமில்லை.

எண்ணங்கள்: சிங்கம் சிங்கிளாத்தான் வரணும்

Posted: 23 May 2014 02:41 AM PDT

ஒரு பெரிய நடிகர் நடித்த படம், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தோராயமான 1,000 அரங்குகளில், 100 முதல் 125 அரங்குகளில், வெளியானாலே அதிகம்.

குழந்தைகளுக்கு நடிக்கத் தெரியாது!: இயக்குநர் ஹலிதா ஷமீம் பேட்டி

Posted: 23 May 2014 02:38 AM PDT

பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு படபடப்புடன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவியைப் போல தோற்றமளிக்கிறார் ஹலிதா ஷமீம்.

கோச்சடையான் திறக்கும் கதவுகள்

Posted: 22 May 2014 09:10 PM PDT

கோச்சடையான் , 'பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்' தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையாகத் தயாராகியிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம்.

உலகின் பணக்கார நடிகர்கள்: ஷாரூக்கான் 2-வது இடம்- ரூ.3,500 கோடி சொத்துடன் டாம்குரூஸை முந்தினார்

Posted: 22 May 2014 09:15 PM PDT

உலகின் முதல் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷாரூக் கான் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

‘கோச்சடையான்’ படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 May 2014 08:14 PM PDT

'கோச்சடையான்' திரைப்படத்தைப் பார்க்க செல்லும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவன்த் டே: மலையாளத்தில் ஒரு 'மங்காத்தா'

Posted: 22 May 2014 08:11 AM PDT

கதையின் கட்டமைப்பு அழகாக அமையப்பட்டு, நிகழ்வுகள் எதிர்பார்ப்பை தூண்டச் செய்கையில், கிளைமாக்ஸ் தூக்கி வாரி போடச் செய்தால் பிரமிப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online