Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


வளரும் படங்கள்

Posted: 20 May 2014 10:40 PM PDT

சில மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விடுகிறார்கள். அப்படி அவர்கள் பள்ளியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அலசுவது தான் படத்தின் மையக் கரு.

‘கோச்சடையான்’ மே 23-ல் ரிலீஸாகுமா?

Posted: 20 May 2014 08:08 PM PDT

'கோச்சடையான்' திரைப்படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 23-ம் தேதி ரிலீஸாகுமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

இந்திய இயக்குநர்களின் பிரச்சினையே விரைவில் தன்னிறைவு பெறுவது தான்: கேன்ஸ் விழாவில் கமல் பேச்சு

Posted: 20 May 2014 04:45 AM PDT

இந்திய இயக்குநர்கள் வெளிச் சந்தையில் இடம்பெறாததற்குக் காரணம் அவர்கள் வெகு விரைவில் தன்னிறைவு அடைவது தான் என்று கேன்ஸ் விழாவில் கமல்ஹாசன் பேசினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online