Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


தெலுங்கு படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு திருமண முடிவு காரணமில்லை: அமலாபால் விளக்கம்

Posted: 02 May 2014 02:40 AM PDT

இயக்குநர் விஜய்யுடன் அவரது திருமணம் நிச்சயமானதை தொடர்ந்து அமலா பாலை படத்திலிருந்து நீக்கியதாக செய்தி வெளியானது.

முகம் காட்ட மறுக்கும் அஜித்!

Posted: 02 May 2014 02:05 AM PDT

திரையுலகம் இன்று திறந்த வெளி மைதானமாக இருக்கிறது. திறமை இருக்கும் யாரும் தனது அதிர்ஷ்டத்தை இங்கே பரிசோதனை செய்து பார்க்க முடியும்.

எண்ணங்கள்: பாதிக் கிணறு தாண்டினால் போதாது

Posted: 02 May 2014 01:21 AM PDT

விளம்பரங்கள் இல்லாமல் சினிமாக்கள் இல்லை. ஆனால் விளம்பரங்களால் மட்டும் சினிமா இல்லை.

ஸ்டாப்டு ஆன் ட்ராக்: ஒரு மரணமும் சில சலனங்களும்

Posted: 02 May 2014 01:20 AM PDT

சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும். இந்த வரியை வலியோடும், அன்பின் வலிமையோடும் பிரதிபலிக்கும் படம் ஸ்டாப்டு ஆன் ட்ராக்

மொழி பிரிக்காத உணர்வு: உழைப்பு என்னும் உலக மொழி

Posted: 02 May 2014 01:17 AM PDT

இந்தியா விடுதலை அடைந்தவுடன் ஏற்பட்ட வளர்ச்சியும், சமூக மாற்றங்களும் அப்பொழுது வெளிவந்த திரைப்படங்களிலும் நன்கு பிரதிபலித்தன.

நேர்காணல்: என்னோட பேரே கதை சொல்லும்!

Posted: 02 May 2014 01:08 AM PDT

அட்டகத்தி படத்தில் பூர்ணிமாவாக வந்து தனது ஓரவிழிப் பார்வையால் கல்லூரி மாணவர்களின் மனதில் ஜலதரங்கம் வாசித்தவர் நந்திதா.

வேடிக்கை பார்க்கிறது பிலிம் சேம்பர்- கேயார் பேட்டி

Posted: 02 May 2014 01:03 AM PDT

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலை, முதல்முறையாகப் புறக்கணித்திருக்கிறது தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

2 ஸ்டேட்ஸ்: பகடி என்ற போர்வையில்...

Posted: 02 May 2014 01:00 AM PDT

பொதுவாக இலக்கியம் சினிமாவாக மாறும்போது, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியான அளவுகோல் அல்ல. காரணம் இரண்டுமே, வெவ்வேறு கலை.

நடிகர் அஜீத் சீரடியில் சுவாமி தரிசனம்

Posted: 01 May 2014 11:18 PM PDT

நடிகர் அஜித்குமார் தன்னுடை 43வது பிறந்தநாளான மே 1-ம் தேதி புனேயில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

என் ‘ஆட்டோகிராப்' நீளமானது: மனம் திறக்கும் சிம்பு

Posted: 01 May 2014 08:18 PM PDT

சரியோ, தப்போ நான் ஒரு விஷயம் பண்றேன்னா அந்த விஷயம் உடனே போய் ரீச்சாகுது. மத்தப்படி யாருக்கும் நடக்காத விஷயங்கள் ஒண்ணும் எனக்கு நடக்கல.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online