Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


‘வேலையை உதறிவிட்டு நடிக்க வந்தேன்’: ஷிவதா பேட்டி

Posted: 19 May 2014 01:13 AM PDT

'பெல்' நிறுவனத்தில் சீனியர் டி.ஜி.எம். பொறுப்பில் உள்ள அப்பா வுக்கு இப்போது இங்கேதான் வேலை. அதனால் குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறோம்.

இன்று முதல் சென்னையில் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு

Posted: 19 May 2014 01:04 AM PDT

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'உத்தம வில்லன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.

வடிவேலுவை வைத்து எப்போதுமே படம் பண்ண மாட்டேன்: இயக்குநர் சுந்தர்.சி

Posted: 19 May 2014 12:08 AM PDT

இனிமேல் வடிவேலுவை வைத்து எப்போதுமே படம் பண்ண போவது இல்லை என்று இயக்குநர் சுந்தர்.சி கூறினார்.

'லிங்கா'வில் மீண்டும் இணையும் ரஜினி- சந்தானம்

Posted: 18 May 2014 11:53 PM PDT

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் சந்தானம்.

பூஜை

Posted: 18 May 2014 09:53 PM PDT

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online