Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


தற்கால நடிகர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்ற வேண்டும் : தாமரை வேண்டுகோள்

Posted: 14 May 2014 01:09 AM PDT

இப்போதுள்ள நடிகர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்ற வேண்டும் என்று 'யான்' பத்திரிகையாளர் சந்திப்பில் கவிஞர் தாமரை தெரிவித்தார்.

தொடங்குமா சிம்பு - செல்வராகவன் படம்?

Posted: 14 May 2014 12:49 AM PDT

'இரண்டாம் உலகம்' பட பிரச்சினையால் ஏப்ரலில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த சிம்பு - செல்வராகவன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

குறும்படங்கள்தான் என்னை அடையாளம் காட்டியது: நடிகர் சிம்ஹா

Posted: 13 May 2014 11:42 PM PDT

கதை கம்மி, நேரம் கம்மி மற்றபடி நான் குறும்படங்கள்ல என்ன பண்ணினேனோ அதையே தான் வெள்ளித்திரை படங்களிலும் பண்ணிட்டு இருக்கேன்.

திரை விமர்சனம்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Posted: 14 May 2014 12:23 AM PDT

தெலுங்கின் 'மரியாதை ராமண்ணா', தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக! அந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ். ராஜமௌலியே தமிழுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்

யான்

Posted: 13 May 2014 10:33 PM PDT

விஜய் - அமலா பால் திருமண ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 13 May 2014 09:51 PM PDT

விஜய், அமலா பால் திருமணம் சென்னையில் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் தீவிரம்

கமல் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசுகிறார்

Posted: 13 May 2014 09:45 PM PDT

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர்.

மே 23-ல் கோச்சடையான் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி

Posted: 13 May 2014 05:27 AM PDT

ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி வெளியாவது உறுதி என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online