Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


கற்பழிப்பு வழக்கில் பிரபல பாடகர் கைது

Posted: 09 May 2014 01:39 AM PDT

மும்பை

அஸ்கியூ 2 என்ற திரைப்படத்தில் இந்தியா முழுவதும் ஹிட்டான சன் ரா ஹை னா தூ என்ற பாடல் மூலம் புகழ் பெற்ரவர்  பிரபல பாடகர் அங்கிட் திவாரி. இவர் நேற்று  கற்பழிப்பு வழக்கில்  அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இவர் தன்னுடன்  நீண்டநாள் காதலியை  கற்பழித்ததாக மும்பை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை வெர்சோவா காவல்நிலையைத்தில் அங்கிட் திவாரி மீது இந்திய தண்டனை சட்டம் 376, 417 ,493  ஆகிக்ய பிரிவுகளின் கீழ் ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online