Thanthi Tamil Cinema News
Thanthi Tamil Cinema News |
- சரத்குமார் 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’
- விஷால்- சுருதிஹாசன் படத்தில் குத்தாட்டம் போடும் ஆண்ட்ரியா
- 'மிரட்டல்' வசமாக சிக்கி கொண்ட சல்மான்கான்
சரத்குமார் 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’ Posted: 08 May 2014 10:36 AM PDT சென்னையில் ஒரு நாள், புலிவால் ஆகிய படங்களை தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் அடுத்து தனுஷ்–காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது சரத்குமார் 2 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் 'சண்டமாருதம்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. படத்தின் கதையை சரத்குமார் எழுத, திரைக்கதை–வசனத்தை ராஜேஷ்குமார் எழுதுகிறார். கூடுதல் திரைக் கதை–வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஏ.வெங்கடேஷ். படத்தை பற்றி டைரக்டர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:– |
விஷால்- சுருதிஹாசன் படத்தில் குத்தாட்டம் போடும் ஆண்ட்ரியா Posted: 07 May 2014 10:40 PM PDT சென்னை ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பூஜை". இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பூஜை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடித்தபோது விஷால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர் இல்லாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. |
'மிரட்டல்' வசமாக சிக்கி கொண்ட சல்மான்கான் Posted: 07 May 2014 10:30 PM PDT மும்பை, இந்தி நடிகர் சல்மான் கடந்த 2002-ம் ஆண்டு மும்பை பாந்திராவில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் சல்மான் கான் மீது அலட்சியமாக வாகனத்தை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். |
You are subscribed to email updates from To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment