Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


தியேட்டர்களில் முன்பதிவு நிறுத்தம்: ‘கோச்சடையான்’ படம் வெளியீடு 23–ந்தேதிக்கு தள்ளி வைப்பு

Posted: 07 May 2014 08:10 AM PDT

சென்னை,

ரஜினிகாந்த் நடித்த ''கோச்சடையான்'' படம் வருகிற 23–ந்தேதி திரைக்கு வரும் என்று அந்த படத்தை தயாரித்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதையொட்டி, தியேட்டர்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

கோச்சடையான்

ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட்டு செய்த படம் 'கோச்சடையான்'. 'மோஷன் கேப்சரிங்' என்ற தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் படம் இது.

இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

முன்னாள் உலக அழகி யுக்தா முகி, கணவருடன் சமரசம் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு

Posted: 07 May 2014 03:23 AM PDT

மும்பை,

முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் வழக்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நடிகை யுக்தா முகி

போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் சென்ற நடிகை இலியானா கைது

Posted: 07 May 2014 02:54 AM PDT

மும்பை,

போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் சென்ற நடிகை இலியானா கைதானார்.

இது பற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–

நடிகை இலியானா

தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. இயக்குநர் சங்கர் இயக்கி, நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து உள்ளார்.

கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்

Posted: 06 May 2014 10:21 PM PDT

மும்பை

பாலிவுட் நடிகைகளான சோனாலிரவுத்  மற்றும் சோயா அர்பாஸ் ஆகிய இருவரும் கபில்ஷர்மாவின் காமெடி நைட் வித் கபில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தொலைக்காட்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர். இருவரிடமும் மாறி மாறி கபில்ஷர்மா பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது, கவர்ச்சி காட்டுவது குறித்து பேச்சு வந்தது.

டுவீட்டர் தளத்தில் முதல்நாள் அமிதாபச்சன் அமீர்கானை முந்திய ரஜினிகாந்த்

Posted: 06 May 2014 10:04 PM PDT

சென்னை

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான கோச்சடையான் வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது. இப்படத்ததிற்கு உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் லிங்கா என்ற படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.

எனது வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மகிழ்ச்சி அடைவேன் நடிகை பிரியங்கா சோப்ரா சுவாரஸ்யம்

Posted: 06 May 2014 08:21 AM PDT

மும்பை,

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், அதே சமயம் தகுந்த நேரத்தில் அதை திரைப்படமாக்க விரும்புவதாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, உங்களது சுயசரிதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டால், அதுபற்றிய உங்களது கருத்து என்னவாக இருக்கும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online