Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


குருவியார் பதில்கள்

Posted: 25 May 2014 09:08 AM PDT

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எங்கே, எத்தனை நாட்கள் நடக்கிறது? (ப.கணேசமூர்த்தி, சென்னை)

'லிங்கா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூர் சுற்றுவட்டாரத்தில், 40 நாட்கள் நடைபெற இருக்கிறது!

***

கமல்ஹாசன் கதாநாயகனாகவும், நாசர் வில்லனாகவும் இணைந்து நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் செய்த படம் எது? (வெ.மணிகண்டன், புன்னை நல்லூர்)

'தேவர் மகன்!'

***

குருவியாரே, அனுஷ்கா, தமன்னா ஆகிய இரண்டு பேரில் முகவசீகரம் உள்ளவர் யார்? (என்.பிரபு, நாகர்கோவில்)

நடிகை தீபிகா படுகோனேவுடன் காதலா? இந்தி நடிகர் ரன்வீர் சிங் பேட்டி

Posted: 25 May 2014 08:46 AM PDT

மும்பை,

நடிகை தீபிகா படுகோனேவுடன் காதலா? என்ற கேள்விக்கு இந்தி நடிகர் ரன்வீர் சிங் பதில் அளித்தார்.

ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே

கல்யாணத்திற்கு பிறகு சினிமா மீது அதிக காதல்...

Posted: 25 May 2014 12:28 AM PDT

ல்யாணத்திற்கு பிறகு சினிமா மீது அளவற்ற காதல் கொண்டிருக்கிறார், நடிகை கீது மோகன்தாஸ். நளதமயந்தி போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், 'திருமணம் ஆனதும் நடிகைகள் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை' என்றும் சொல்கிறார்.

அமலாபால் சொல்லும் காதல் ரகசியங்கள்..

Posted: 24 May 2014 10:30 PM PDT

டிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், சினிமாவைவிட விறுவிறுப்பானது.

அமலா, விஜய்யின் காதலை அங்கீகரித்த இடம் எது தெரியுமா?

– ரோம்.

இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொண்ட நேரத்தில், அதில் இறுதி முடிவெடுக்க முடியாமல் அமலா தவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online