Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சினிமாவின் மறுபக்கம் : 72. ‘மாயாஜால மன்னர்!’

Posted: 30 May 2014 12:00 PM PDT

'மாயாஜால மன்னர்' என்றால், அந்தப் பெயர் – தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் பி.விட்டலாச்சார்யா. இவர் கர்நாடகத்தின் 'மாத்வா வைணவ' பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.

சற்று ஏறிய நெற்றி! சதா சிரித்த முகம்! இடுப்பில் சாதாரண நான்கு முழ கைத்தறி வேட்டி! உடம்பில் ஒன்றிரண்டு பித்தான்கள் செருகப்படாத ஒரு வெள்ளை அரைக்கைச்சட்டை! எளிமையோ எளிமை! இவர்தான் மந்தகாசப் புன்னகை தவழும் அந்த 'மாயாஜால மன்னர்' விந்தைமிகு விட்டலாச்சார்யா!

இவர் ஆரம்பத்தில் தன் சொந்த ஊரில் ஓட்டல் வைத்து நடத்தியவர். அவர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியும்.

கிரிக்கெட் வீரர் ரெய்னா-நடிகை ஷ்ருதி ஹாசன் காதலா?

Posted: 30 May 2014 05:40 AM PDT

மும்பை,
 

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online