Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


உலகின் 100 கவர்சி பெண்கள் பட்டியல் வெளியீடு

Posted: 01 May 2014 11:17 PM PDT

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் எப்எச்எம் (FHM) இதழ் உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லாரன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் எடுக்கப்பட்ட பட்டியலில் 20-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.டி.வி. தயாரிக்கும் புதிய படம் ஆர்யா–கிருஷ்ணா இணையும் ‘யட்சன்’

Posted: 01 May 2014 11:15 PM PDT

எழுத்தாளர்கள் சுபா எழுதி, ஒரு வார பத்திரிகையில் 'யட்சன்' என்ற பெயரில் தொடராக வந்த நாவல், அதே பெயரில் படமாகிறது. இதில் ஆர்யா–கிருஷ்ணா இணைந்து நடிக்கிறார்கள்.

ஆர்யா–கிருஷ்ணாவுடன் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். 2 முன்னணி கதாநாயகிகளும் பங்கு பெறுகிறார்கள்.  யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணுவர்தன் டைரக்டு செய்கிறார்.

காமசூத்ரா 3டி படபுகழ் ஷெர்லின் சோப்ரா தமிழில் நடிக்கும் பேட் கேர்ள்

Posted: 01 May 2014 10:01 PM PDT

சென்னை

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின் தழுவல் என்கிறார்கள். இந்த படத்தை ஷாஜியம் என்பவர் இயக்குகிறார்.

பேட் கேர்ள் படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் போஜ்புரி மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தை ஷா பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சலீம் ஷா என்பவர் தயாரிக்கின்றார்.

இதன் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது. ஜூலை மாதம் ரிலீசாகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online