Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


சிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ஹன்சிகா பேட்டி

Posted: 28 May 2014 12:10 AM PDT

சென்னை,

நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். இதற்காக அவர் மும்பையில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். இதுவரை அவர் 25 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார். அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், கல்வி ஆகிய செலவுகளை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

அந்த குழந்தைகள் அனைவரும் ஹன்சிகா மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளன. அவர்களிடம் ஹன்சிகாவும் பிரியமாக இருக்கிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மும்பை சென்று குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.

குலுமனாலி பயணம்

லிங்கா படத்தில் ரஜினிக்கு இரு வேடங்கள்: ஜோடியாக இங்கிலாந்து நடிகை நடிக்கிறார்

Posted: 27 May 2014 10:32 PM PDT

சென்னை

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் 'லிங்கா' படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க தற்போது சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை அனுமதி தர மறுத்து வந்த மைசூர் அரண்மனை நிர்வாகிகள் தற்போது திடீரென அனுமதி வழங்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு காரணம் மத்தியில் ஆட்சி மாறியது என்பது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online