Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்

Posted: 21 May 2014 10:17 PM PDT

நியூயார்க்

உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில்  பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார். இவருக்கு ஆண்டு வருமானம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நகைச்சுவை நடிகர்  ஜெர்ரி ஜின்பில்டு 820 அமெரிக்க டாலர் மத்திப்பில் முதல் இடத்தில் உள்ளார்

கேன்ஸ் திரைப்பட விழாவில் காஸ்டியூமில் கலக்கி அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்

Posted: 21 May 2014 08:40 PM PDT

பிரான்சு நாட்டில் உள்ள நைஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகைகள் சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரலாறு

Posted: 21 May 2014 06:20 AM PDT

பஸ் கண்டக்டராக இருந்து அபூர்வ ஆற்றல், கடும் உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் 'சூப்பர் ஸ்டார்' ஆனவர் ரஜினிகாந்த்.

அவரது வாழ்க்கை வரலாறு, 'தினத்தந்தி' வரலாற்றுச் சுவடுகள் தொடரில் வெளிவந்தது. அது லட்சக்கணக்கான வாசகர்களையும், ரஜினி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

தினத்தந்தியில் 100 நாட்களுக்கும் மேலாக வெளியான 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு' 'தந்தி பதிப்பகம்' சார்பில் நூலாக முகிழ்ந்துள்ளது.

கோச்சடையானில் ரஜினியின் மார்பு குறித்த ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் கருத்தால் சர்ச்சை

Posted: 21 May 2014 01:15 AM PDT

சென்னை

பலவிதமான தடங்கல்களுக்கு பின்னர் கோச்சடையான் திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும், இயக்குனர் தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் கோச்சடையான் திரைப்படம் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online