Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


மகன் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்றபோதும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாசரை புகழ்ந்த கமல்ஹாசன்

Posted: 27 May 2014 04:06 AM PDT

சென்னை

மகன் மருத்துவமனையில் இருக்கும் போது, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் நாசரை புகழ்ந்து வருகிறார் கமலஹாசன்

கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர், இயக்குநர் பாலசந்தர் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'உத்தம வில்லன்'. ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹைதராபாத், பெங்களூர், துருக்கி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. 8ம் நூற்றாண்டு காலத்தின் காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.

கோச்சடையான்: மூன்று நாட்களில் மொத்தம் 42 கோடி வசூலித்து சாதனை

Posted: 27 May 2014 01:14 AM PDT

சென்னை,

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கோச்ச்டையான் படம் கடந்த 23-தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.ரஜினியின் மகள்  சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.கோச்ச்டையான் படம் 2டி மற்றும் 3டி படங்களில் வெளியிடபட்டது.கோச்சடையான் படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online