Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பிரபல அமெரிக்க நடிகர்

Posted: 20 May 2014 11:15 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்

தி ஷில்டு,ஸ்டேட் ஆப் பிளே, சவுத் லேண்ட் , பாரஸ்ட் கேம்ப் உள்பட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜேஸ் (வயது 48) இவரது மனைவி ஏப்ரல் ஜேஸ்(வயது 40), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹடு பார்க் பகுதியில் உள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி: சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் தீபிகா படுகொனே

Posted: 20 May 2014 09:57 PM PDT

மும்பை,

ஐரோப்பிய யூனியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட் ஆகிய இரு அணிகள் மோத இருக்கின்றன.  ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும் இறுதி போட்டி வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இணையதளத்தில் படங்கள் வெளியீடு நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார்

Posted: 20 May 2014 11:53 AM PDT

ஐதராபாத்,

நடிகை சுருதிஹாசன் 'யேவடு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதில் சில படங்கள் தகாத கோணங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் எந்த அனுமதியும் இன்றி இணையதளங்களில் வெளியானது.

இதனை அறிந்த சுருதிஹாசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

விபத்து நடைபெற்றபோது சல்மான் கான் குடிபோதையில் இல்லை பக்கத்துவீட்டுக்காரர் பரபரப்பு வாக்குமூலம்

Posted: 20 May 2014 05:50 AM PDT

மும்பை,

சல்மான் கான், காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில், விபத்தின்போது அவர் குடிபோதையில் இல்லை என்று சல்மான் கானின் பக்கத்துவீட்டுக்காரர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சல்மான்கான் மீதான வழக்கு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online