Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


வெளிச்சத்துக்கு வருகிறது, வாழ்க்கை ரகசியங்கள்!

Posted: 17 May 2014 11:35 PM PDT

டிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி வெளிச்சத்துக்கு வருவது அவரது பொதுவாழ்க்கைக்கு ஏற்றமாக இருக்குமா? இறக்கமாக இருக்குமா?

'நடிகை அல்லவா, அவரது புகழுக்கான விஷயங்களை மட்டும் படத்தில் சேர்ப்பார்!' என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இதுபற்றி பிரியங்கா சோப்ரா என்ன சொல்கிறார்?!

சூட்டை கிளப்பியது சோனம் கபூரின் நீச்சல் உடை

Posted: 17 May 2014 10:29 PM PDT

'தெரியாமல் மாட்டிக்கிட்டேன்பா..' என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார், பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். சமீபத்தில் வெளிவந்த படத்தில் நீச்சல் உடையில் நடித்து சூட்டை கிளப்பினார். அந்த உடையில் அவரை பார்த்தவர்கள் எல்லாம் 'இந்த மாதிரி உடையில் தோன்றியிருக்கவேண்டாமே!' என்று 'அட்வைஸ்' செய்ததால், 'அப்பாடா ஆளை விடுங்கப்பா.. இனி நான் நீச்சல் உடையில் நடிக்கவேமாட்டேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க இப்படி ஆடையை குறைத்துவிட்டீர்களோ?

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online