Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


‘என் கர்ப்பத்தை பற்றிதான் எல்லோருக்கும் கவலை..!’ –வித்யா பாலன்

Posted: 17 May 2014 10:09 PM PDT

வித்யா பாலனைச் சுற்றி நிறைய வதந்திகள் சமீபகாலமாக வலம் வருகின்றன. அவற்றை, அவரிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவுக்கு நீங்கள் விளம்பரத் தூதராக இருந்தும், நீங்கள் அங்கு செல்லவில்லையே, ஏன்?

குருவியார்பதில்கள்

Posted: 17 May 2014 08:15 PM PDT

குருவியாரே, திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, ஹன்சிகா ஆகிய ஐந்து பேரில், 'மேக்கப்' இல்லாமலே சிறந்த அழகி யார்? (பி.விக்னேஷ்வரன், திருமுல்லைவாயல்)

'ஒப்பனையாளர்'களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது! அந்த ரகசியத்தை அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்!

***

விக்ரம் நடிக்க, விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் கதாநாயகி யார், அவருக்கு படத்தில் என்ன வேடம்? (ப.செந்தில் குமரன், சேலம்)

அந்த படத்தின் கதாநாயகி, சமந்தா! இதுவரை நடித்திராத அதிரடியான ஒரு வேடத்தில் சமந்தா நடிக்கிறார்!

***

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

Posted: 17 May 2014 06:22 AM PDT

சென்னை,

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக முதல்&அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online